பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

electronic dev

களைக்கொண்டு தகவல் செயலாக் கம் செய்யும் அமைப்பு. மின்காந்தக் கருவிக்கு மாறானது. electronic device: SleinSurg)|>&lth; மின்னணுக்கருவி. electronic filing : (Bleifswig), GémìL. அமைத்தல் : வட்டுகள் அல்லது நாடாக்களின் மீது மின்னணு முறை யில் தகவலை எவ்வாறு கணினி அமைப்புகள் சேமிக்கின்றன என் பதைக் குறிப்பிடுவது. electronic funds transfer (EFT) : @GT2%Lilo Gigirl 15, Electronic Funds Transfer என்பதன் குறும்பெயர். மின்னணு நிதி மாற்றல் (இஎஃப்.டி) : ரொக்கம் இல்லாத முறையில் சரக்கு கள் அல்லது சேவைகளுக்குப் பணம் செலுத்துவது, பரிமாற்றத்தில் ஈடு பட்டுள்ள இரண்டு நபர்களுடைய கணக்குகளை மின்னணு முறையில் கணினிகளைப் பயன்படுத்தி சரி செய்யப்படுகிறது. இன்சூரன்ஸ் பிரி மியம் போன்று அடிக்கடி கட்டப்பட வேண்டியவற்றைக் கட்டுவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

electronic industries association : மின்னணுத்தொழில்கள்சங்கம்; இஐஏ. @gog (EIA) 67citug Electronic industries Association arcăil 1561 (5p115 பெயர். தகவலை வழங்குதலில் தர நிர்ணயம் உருவாக்கி, தகவலை

வழங்கி, அரசுடன் தொடர்பு கொண்டு மக்கள் தொடர்பை கவனித்து வருகிற மின்னணு

உற்பத்தியாளர்கள் சங்கம்.

electronic journal : tfissinsvig (Agip : ஒரு கணினி அமைப்பு செய்கின்ற பணிகளை நேர்வரிசையில் தொகுக் கின்ற மின்னணுக் கோப்பு.

electronic magazine : tolensurg) இதழ் : 1. ஒளிநாடா அல்லது ஒளி

256

electronic pen

வட்டு வடிவத்தில் வெளியிடப்படும் பருவ இதழ். 2. ஒருவகை மின்னணு பதிவு முறை. electronic mail : tSlstsvíg elébsso; மின்னஞ்சல் : தொலைத் தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி இலக்கமுறை வடிவத்தில் செய்தி களை அனுப்பும் செயல் முறை. E-mail என்றும் அழைக்கப்படுகிறது.

electronic market place : blesseng). வியல் அங்காடிக் கூடம் : தகவல் பணியங்கள், ஒளிப்பேழை வாசகப் பணியங்கள் வாயிலாகக் கொள் வினை, விற்பனை செய்தல்.எடுத்துக் காட்டு: ஆதாரம், கணினிப் பணியம்; அருந்திறல் பணி. electronic messaging : [b]eirósgyő யல் செய்தியனுப்பீடு : இது, மின் னணுவியல் அஞ்சல் போன்றதே யாகும. electronic music : 1616üt6wig9I {3)68)&; மின் இசை: மின்னணு முறையில் ஒலி கள் உருவாக்கப்படுகின்ற இசை. electronic numeric integrator and calculator (ENIAC) : 616 tsurg). எண்மான ஒருங்கிணைப்பி மற்றும் கணிப்பி.

electronic office : மின்னணு <ുഖ് கம் : கணினி மற்றும் செய்தி தகவல் தொடர்பு தொழில் நுணுக்கங்களைச் சார்ந்து செயல்படுகின்ற அலுவல

35ff).

electronic pen : l5l6ίτ6ντgρ] siQggj கோல்: ஆணைத்தொடர்கட்டுப்பாட் டில் கத்தோட் கதிர்க் குழாயுடன் சேர்ந்து தகவலை உள்ளிடும் அல்லது மாற்றும் பேனா போன்ற ஒரு எழுது பொருள். ஒளிப்பேனா என்றும் அழைக்கப்படுகிறது.