பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

elementary

கம்பியிழுக்கும் வரைபடம். மின் சக்தி வரும் வழிகளை செங்குத்துக் கோடுகளுக்கிடையில் குறிப்பிட்ட எல்லாசாதனங்களும் வரையப்படும். செய்தி, கம்பிக்கட்டமைப்பு, அள வைப் பொருள் போன்ற அனைத்தை யும் உள்ளடக்கியது. CAD அமைப் பில் எளிதில் உருவாக்கமுடியும்.

elementary perciever and memories: தொடக்க உணர்வி மற்றும் நினைவுப் பதிப்பிகள் : எட் ஃபெய்கென்பாம் என்ற அமைவனம் 1960இல் உரு வாக்கிய செயற்கை நுண்ணறிவு (A) கல்விப் பொறியமைவு.

elements of a microcomputer : 905 நுண்கணினியின் உறுப்புகள் : நுண் செயலகம், ஆணைத்தொடர் நினை வகம் (ரோம்), ஆணைத்தொடர் மற்றும் தகவல் சேமிப்பகம் (ராம்), உள்ளீடு / வெளியீடு மின்சுற்று, மற்றும் நேரத் துடிப்பு உருவாக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நுண் கணினியின் பாகங்கள். eleven-punch: L'ÉGossoms,g,lgj608T. ஹோலரித் துளையிடப்பட்ட அட்டையின் மேற்பகுதியின் இரண் டாவது வரிசையில் போடப்படும் துளை. elite type : எலைட் டைப் : பன் னிரண்டு எழுத்துகளும் ஒரு அங்குல அச்செழுத்தில் பொருந்துவது போன்ற அளவுள்ள அச்செழுத்து. 'பிகா (Pica) வுக்கு மாறானது. ELIZA: எலைசா(ஒருமென்சாதனம்): ஒரு உளவியல் முறை மருத்துவரைப் போன்று செயல்படும், ஆரம்ப கால இயற்கை மொழியைப் புரிந்து கொள் ளும் ஆணைத்தொடர். ellipse:நீள்வட்டம்: நேர்க்கோடுஆக் கப்பட்ட வட்டம் போன்ற வரை கணித உருவம். எல்லாகணினி வரை

259

embedded

கலை அமைப்புகளிலும் நீள வட்டத்தை உருவாக்குவது ஒரு தானியங்கி செயல்முறையாகும். else; மற்று: பல செயல்முறைப்படுத் தும் மொழிகளிலும், அறிவுறுத்தங் களிலும் நிபந்தனையைச் சரி பார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் பயன்படும் சொல். IF. THEN ..... ELSE .... ENDIF EM: எம்: அச்செழுத்துருக்கலையில், ஒர் அச்செழுத்தின் அலகு. இது, 'M' என்ற ஆங்கிலத் தலைப்பெழுத்தின் அகலத்திற்குச் சமமானது. E-mail: Slein glébsso: 'Electronic Mail' என்பதன் குறும்பெயர். கணினி பயன்படுத்துபவர்களுக்கான தகவல் தொடர்பு சேவை. இம்முறையில் ஒரு மையக் கணினி அமைப்புக்கோ அல்லது மின்னணு அஞ்சல் பெட்டிக் கோ செய்திகள் அனுப்பப்பட்டு பின் னர் முகவரியிடப்பட்டவர் அதைப் பெற்றுக்கொள்வார். embedded: உள்ளிடப்பட்டவிதைத்த, மறைதத. embedded command : p_6mes Lū பட்டஆணை;உட்பொதிந்த ஆணை: சொல் பகுப்பியில் ஒன்று அல்லது மேற்பட்ட எழுத்துகள் உரைநடை யில் உள்ளே சேர்க்கப்படும். ஆனால் அவை, அச்சிடப்படுவதில்லை. பக்கத்தை முடி அல்லது ஒரு வரிசையை விட்டுச் செல் என்பது போன்ற சில பணிகளைச் செய்யு மாறு அச்சுப் பொறிக்கோ அல்லது சொல் பகுப்பு ஆணைத்தொட ருக்கோ ஆணையிடும். embedded system : 2–6 Tesll-ūLLL அமைவு ; பதிக்கப்பெற்ற பொறி யமைவு:உட்பொதிந்த அமைப்பு:ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற் காகப் பயன்படுத்தப்படும் தனி