பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

end-of

end-of-block (EOB):GgTSśl (pią6ų: ஒரு தொகுதியாக உள்ள தகவல் அல்லது ஆணைத்தொடர் முடிதல். இஒபி (EO8) என்ற குறும்பெயராலும் அழைக்கப்படும்.

end-of-file:கோப்புமுடிவு: ஒரு குறிப் பிட்ட அளவு தகவல்கள் முடிதல் அல்லது முடியும் இடம். மின்காந்தக் கோப்புகளில் இத்தகைய இடத்தைக் குறிப்பிட கோப்பின் முடிவு குறியீடு கள் பயன்படுத்தப்படுகின்றன. end-of-file mark : Gamůų (pląsųå, குறி:Cr மற்றும்Z விசைளகளை ஒரு சேர அழுத்துவதன் மூலம் பெறப் படும்'Z' எழுத்து. DOS இதனை எதிர் நோக்கும்போது அதன் பிறகு ஒரு தகவல் கோப்பில் வேறெதையும் படிப்பதில்லை. MS-DOSஇன் கீழ் பணியாற்றும்போது. F6-ஐ அழுத்து வதன்மூலம் இந்த எழுத்து உண்டாக் கப்படுகிறது. end-of-job (EOJ):Lj6Wtf!(y•lq6u;G6u6069 முடிவு : ஒரு பணி முடிந்து விட்டது என்பதைச் செயல்முறைக்குத் தெரி வித்து, மற்றொரு நடவடிக்கையைத் தொடங்கும்படி கூறும் ஒரு நிலை. end-of-message (EOM):Glæüśl(pląsų (இஒஎம்): ஒரு செய்தியின் முடிவுறுத் தம. end-of-page halt: Lää(spinsoléo filpiä தம்: வெளிப்பாட்டின் முடிவுற்ற ஒவ் வொரு பக்கத்தின் முடிவிலும் அச் சடிப்பியை நிறுத்தி, மற்றொரு தாளைச் செருகுவதற்கு அனுமதிக் கிற ஒர் அம்சம். end-of-run : இயக்கம் முடிவுறல்.

end-of-tape marker : 5mu-m (plas.jé குறி நாடா முடிவுத் குறியீடு : அனு மதிக்கப்பட்ட ஒத்திசைவுப் பகுதி யின் முடிவினைப் பயன்படுத்து

262

engine

பவருக்குக் குறித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு காந்த நாடா விலுள்ள குறியீடு. end-of-text: 2–600|500Luossi (piqsu ; உரை முடிவு , வாசக முடிவு : செய்தி யின் கடைசி எழுத்து இதற்கு முந் தைய எழுத்துதான் என்று பெறுகின்ற வன்பொருளுக்கு உணர்த்தும் அனுப்புதல் கட்டுப்பாட்டு எழுத்து. end-of-transmission : 31&pludi-G முடிவு:செலுத்தல் முடிவு: ஓர்அனுப் பீடு முடிவுற்றுவிட்டது என்பதைக் குறித்துக்காட்டுவதற்குப் பயன்படுத் தப்படும் ஒரு கட்டுப்பாட்டு எழுத்து. end of transmission block : 98)|L பீட்டுத் தொகுதி முடிவு : ஒரு தகவல் தொகுதியின் முடிவினைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு எழுத்து. end points: முடிவு முனைகள்; நுழை விடங்கள் : வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x,y அச்சுக ளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரி மாண வரைகலையில் முடிவு முனை ஒவ்வொன்றும் x,y,z அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக் கும் மூன்று எண்களினாலானது.

end statement : (piq suspiš569

&LL_60)6ss.

end user:இறுதிப்பயனாளர்: கணினி அமைப்பையோ அதன் வெளி யீட்டையோ பயன்படுத்தும் ஒரு நபா.

engine: எந்திரம்: ஒரு தகவல் ஆதாரத் தைச் செயற்படுத்துகிற ஒர் ஊர்தியின் இயக்குவிசையாக விளங்கும் ஒரு செய்முறைப்படுத்தியின் மற்றொரு