பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F 276

F : ST.'sü : 'Frequency' 67 cirug gir சுருக்கம். இது அலைவெண் அல்லது அதிர்வெண் குறியீடாகும். fabricated language : 2-(56/máðū பட்ட மொழி ; புனைவு மொழி : சங்கேத மொழி போன்றது. fabrication : p_05&iméâto ; L1606-16] : விரும்பும் விதிமுறைகளுக்கேற்ப பொருள்களை உற்பத்தி செய்யும் செயல்முறை.

face : முகம் ; முகப்பு : கணினி வரை கலைகளில், கூம்பு அல்லது பிரமிட் போன்ற பன்முக வடிவப்பொருள். பல பக்கங்கள் சேர்ந்து உருவாகும் இத்திடப்பொருள் திடப்பொருளின் முகங்கள்' என்று அழைக்கப்படும். சான்றாக, ஒரு கூம்புக்கு ஆறு முகங்கள். FACE: *.GLemo: 'Field Alterable Control Element என்பதன் குறும்பெயர்.

facilities , வசதிகள் : கணினி மற்றும் தகவல் தொடர்பு மையங்களில் பயன்படுத்தப்படும் பருப்பொருள் கருவிகள், மின்சக்தி, தகவல் தொடர் புக் கம்பிகள், மற்றும் பிற வகை யறாக்களைக் குறிப்பிடும் பொது வான தொடர்.

facilities management : Sugálē,6m மேலாண்மை: ஒருதகவல் செயலாக்க அமைப்பினை மேற்பார்வையிட்டு இயக்க, ஒரு தனிப்பட்ட சேவை நிறுவனத்தைப் பயன்படுத்தல். facility: வசதி : 1.கணினிஅமைப்பின் உற்பத்தித்திறனை முடிவு செய்ய கணினியை எளிதாகப் பயன்படுத்த முடிவதை ஒரு அளவுகோலாக எடுத் துக்கொள்ளுதல். 2. இரண்டு முனை களுக்கிடையில் மின்சாரப் பரிமாற லுக்கான வழித் தடம். facing pages : எதிர்ப் பக்கங்கள்: ஒரு

factorial

கட்டுமானம் செய்யப்பட்ட ஆவணத் தில், ஆவணத்தைத் திறக்கும்போது ஒன்றையொன்று எதிர்நோக்கியவாறு உள்ள இரு பக்கங்கள். இரட்டை எண்ணுடைய பக்கம் இடப்பக்கத் திலும், ஒற்றை எண் பக்கம் வலப் புறத்திலும் இருக்கும். facsimile : தொலைநகலி : 1. படங் கள், நிலப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை அனுப்புதல். உருக் களை அனுப்பும் கருவி மாற்றி அனுப்ப, அவற்றைப் பெறும் நிலை யத்தில் மீண்டும் உருவாக்கி ஒரு வகையான காகிதத்தில் நகலெடுத் தல். தொலை நகலெடுத்தல் என்றும் அழைக்கப்படும். 2. மூல வண் ணத்தை உள்ளது உள்ளபடி நகலெ டுத்தல். 3. உண்மை நகல் மறு ஆக் கம். Fax என்று சுருக்கி அழைக்கப் படுகிறது. facsimile transceiver: Glossočo B56) போக்கு வருவி : உருவங்களை மின் னணு அனுப்பு முறையில் அனுப்ப வும் பெறவும் பயன்படுத்தும் அலகு. factor : காரணி : கணித முறைப்படி செயற்படக்கூடிய ஒரு தகவல் கூறு அல்லது மாறுவகை மதிப்புரு.

factor analysis : 5776%f ஆய்வு : முக்கியத்துவத்தின் தன்மையையும், மிக முக்கிய காரணிகளையும் முடிவு செய்ய பல காரணிகளின் இடைச் செயலை ஆய்வு செய்யும் கணிதத் தொழில்நுட்பம்.

factorial : படிவரிசைப் பெருக்கப் பேரெண்:1-லிருந்து குறிப்பிட்ட எண் ணுக்கு எல்லா முழுஎண்களையும் (integer) பெருக்குவதன் மூலம் கணித்து காரணிகளை உருவாக்கு தல். காரணியத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. சான்றாக 41 என்பது 1 x 2 x 3 x 4-க்கு சமமானது ;