பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΡΑΧ 280

கள் தொடர்ந்து நடைபெறுமாறு செய்கின்றன. FAx : ஃபேக்ஸ் ; தொலைநகலி : 1. ஃபேக்சிமிலி (Facsimile) என்ற சொல் லின் பேச்சு வழக்கு. 2. ஒரு பொதுவான எடுத்துச் செல் லும் கட்டமைப்பின் மூலம் படங்களை ஒரு இடத்தி லிருந்து வேறிடத்திற்கு அனுப்ப வசதியளிக்கும் கருவி.

fax board : @group565). பலகை : ஒரு விரிவாக்கப் பலகையிலுள்ள தொலை நகலி அனுப்பீடு. இது, வட் டுக் கோப்புகளிலிருந்து அல்லது திரையிலிருந்து தொலைநகலி குறியீடு களை நேரடியாக உண்டாக் கும் மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள் கிறது. மேலும், தனது உருக் காட்சியை நுண்ணாய்வு மூலம் பெறுகிற ஒரு தொலைநகலி எந்திரத்தை விடச் செறிவான உருக் காட்சியை அனுப்புகிறது. வந்து சேரும் தொலைநகல், கணினியின் அச்சடிப்பானில் அச்சடிக்கப்படு கிறது.

fax switch:தொலைநகல்விசை: ஒரு தொலை நகல் குறியீட்டுக்காக ஒரு தொலைபேசிக்கம்பியினைசோதனை செய்து, தொலைநகல் எந்திரத்துக்கு அழைப்பினைச் செலுத்துகிற சாத ன்ம். ஒரு தொலைநகல் எந்திரம் ஓர் எண்ணைச் சுழற்றி, அதற்கு அந்த இணைப்பு பதிலளிக்கும்போது, அது தன்னை அடையாள்ங்காட்டுவதற்கு ஒரு தொனியை வெளிப்படுத்து கிறது. சில சாதனங்களில், குரல் தொலை நகல் தகவல் வகையைக் கையாள்கின்றன. இதனை மாற்று

FE

வதற்கு ஒரு விரிவாக்க எண்ணில் விசை இயக்கம் தேவைப்படும்.

fax machine: தொலைநகல் எந்திரம்: தொலைபேசிக் கம்பிகளைப் பயன்

படுத்தி மின்னணுவியல் செய்தித்

தொலைநகல் எந்திரம் (Fax machine)

தொடர்புகள் மூலமாக வாசகங்களை யும், வரைகலைகளையும், உருக் காட்சிகளையும் அனுப்புவதற்கான ஓர் எந்திரம். FCB : எஃப்சிபி : "கோப்புக் கட்டுப் பாட்டுத் தொகுதி" என்று பொருள் L@ub "File Control Block" Gisill 15cis தலைப்பெழுத்துச் சுருக்கம். FCC : sic"...I'lélà : Federal Communications Commission 676öruggit GG5#3ıb. அமெரிக்க அரசின் நிறுவனமாகிய இது மாநிலங்களுக்கிடையிலான தகவல் தொடர்புகளையும், பொதுத் தகவல் போக்குவரத்து வழித்தடங் களையும், ஒலிபரப்பு ஊடகங்களை யும் (Media) ஒழுங்குபடுத்தும் பொறுப்பேற்றுள்ளது. FE: 6īd'où @ : Field Engineer greituggir குறும்பெயர்.