பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

feedback cir

பகம் நிரம்பிவிட்டது என்ற பதில் பெற்றால் மேலும் தகவல்களை ஏற்றுக்கொள்வதைத் தாமதப்படுத்த லாம் அல்லது வேறு சேமிப்பகத் துக்கு அனுப்பலாம். 3. வரிசைமுறை செயல் வெளியீடு அடுத்து வரும் செயலை மாற்றுகின்ற செயலாக்க முறை. feedback circuit: Ésmoousoluto Slso சுற்று : ஒரு மின்னணு மின்சுற்று அல் லது கட்டுப்பாட்டு அமைப்பின் வெளியீட்டுச் சமிக்ஞைகளில் ஒரு பகுதியை அந்த அமைப்பு அல்லது மின்சுற்றின் உள்ளிட்டுப்பகுதிக்கு அனுப்புகின்ற மின்சுற்று. feed holes : செலுத்து துளை கள் : ஸ்ப்ராக்கெட் சக்கரத்தில் செலுத்த வசதியாக காகித நாடாவில் இடப்படும் துளை & ❍Ꭲ.

feep : ஃபீப் : பயன்படுத்துபவ ரின் கவனத்தை இழுக்க முகப்புகள் செய்யும். பீப்” பின் மற்றொரு பெயர். Felt Dorr : &@LJ6öl'- Liri : L fl சோதனை முறையில் 1885இல் ஒரு பன்முறை விசை இயக்கும் கணக் கிடும் எந்திரத்தை உருவாக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், காம்ப்டோ மீட்டர் என்னும் பயன் படுத்தக்கூடிய காட்டும், பட்டிய லிடும் எந்திரத்தை உருவாக்கினார். femto : ஃபெம்ட்டோ : மில்லியனில் அல்லது ஒரு குவாட்ரில்லியனில் ஒரு பகுதி என்பதன் முன்சொல், 10°. femtosecond : cos@luidt: GLI QETIą : ஒரு நொடியின் குவாட்ரில்லியனில் ஒன்று. 30 மில்லியன் ஆண்டுகளுக்கு எத்தனை நொடிகள் உண்டோ அத்தனை ஒரு நொடிக்கும் உண்டு.

282

ferric

1 ஐ அடுத்து வரும் 15 பூஜ்யங்கள். 1,000,000,000,000,000. இரண்டு நொடி களில் ஒளி பூமியில் இருந்து நிலவைக் கடந்து செல்கிறது. 12 ஃபெம்ட்டோ நொடிகளில், அது ஐந்து மைக்ரான்கள் மட்டுமே நகர் கிறது. ஒரு மனித முடியின் அகலத் தில் பத்தில் ஒரு பங்கு. FS என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. female connector:g|6061%06milliol: இணைப்பி சாதனத்தில் வேறொரு பகுதி சேரக்கூடிய எஞ்சியுள்ள பகுதி. Male connector-365 goiá Glæsico.

gisoom 3606wińL5) (Femal connector)

ferric oxide (Fe2O3): eu obč605(5) (Fe2O3) : மின்காந்த வட்டுகளிலும்

நாடாக்களிலுமுள்ள பூச்சுகளில் பயன்படுத்தப்படும் இரும்பின் ஆக்சிகரணி.

ferriccore:அயஉட்புரி:வளைய வடி விலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித்தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனைதென்முனை அல்லது தென்முனைவடமுனை என்று காந்தமேற்றுதல் போன்று ஒரு வளையத்திற்கும் வலஞ்சுழியாக அல்லது இடஞ்சுழி யாகக் காந்த மேற்றலாம். இது ஈரி லக்க '0'-களையும் '1' - களையும் சேமித்து வைக்க உதவுகிறது. ஒரு கணினியின் உள்மையச் சேமிப்