பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Field Ait 284

பெயர், வயது ஆகிய இரண்டும் இரண்டு தனித்தனி புலங்களாகக் கருதப்படும். ஒன்று அல்லது மேற் பட்ட புலங்களைக் கொண்டதே

பதிவேடு.

Field Alterable Control Element (FACE) : புலம் மாற்றக்கூடிய கட்டுப் பாட்டு அலகு : பயனாளர் நுண் ஆணைத் தொடர் எழுத வழி வகுக் கும் சில அமைப்புகளில் உள்ள சிப்பு. field data : புல தகவல் குறியீடு: மாறு படும் உற்பத்தியாளர் குறியீடு களுக்கு இடைப்பட்ட ஏற்பாடாக அமெரிக்க இராணுவம் தகவல் செயல்பாடுகளில் பயன்படுத்தும் சரி செய் குறியீடு. field effect transistor (FET) : Leo விளைவி மின்மப் பெருக்கி : மாறிலி சக்தியேற்கும் சேமிப்புப் பொரு ளாகச் செயல்படும் இறுதிப்பகுதி அரைக்கடத்திச்சாதனம். field emmission : L16) 916)|LL1560; புல வீச்சு, புல உமிழ்வு : வலுவான மின்சாரப் புலத்தின் தாக்கத்தினால் ஒரு உலோகம் அல்லது அரைக் கடத் தியிலிருந்து எலெக்ட்ரான்களை வெற்றிடத்திற்கு அனுப்புதல். field engineer : 56m ol Qumsilumsms : கணினி வன்பொருள் மற்றும் மென் பொருளின் களப் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றுள்ளதனிநபர். வாடிக் கையாளரின் பராமரிப்பு பொறி யாளர் என்றும் அழைக்கப்படுவார். field name : புலப்பெயர் : ஒரு புலத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர். (பெயர், முகவரி, நகரம், மாநிலம் முதலியன). இது எல்லாப் பதிவேடு களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது புலத்தை அடையாளங்காட்டக் கூடியதேயன்றி, அதில் பதிவு செய்

FIFO

யப்பட்டுள்ள தகவலை அடை யாளங்காட்டக் கூடியதன்று.

field of view: Loot. Limigosu ; &mi élio புலம்: கணினி வரைகலைகளில், உரு வாக்கப்பட்ட ஒளிப்படக் கருவி பார்க்கும் திறனின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது. ஒளிப்படக் கரு வியை மையமாகக் கொண்ட கிடை மட்டக் கோணத்தையே இது பெரும் பாலும் குறிப்பிடுகிறது. கணிப்புக்கு எளிமையாக்க, கணினி வரைகலை யாளர்களின் அனுமானத்தின்படி, ஒளிப்படக்கருவி ஒரு பிரமிட்டிற்குள் உள்ளது ; கூம்புக்குள் அல்ல. field separator : L(God Slfil 15 : 505 பதிவேட்டில் புலங்களைப் பிரித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு காற்புள்ளி, அரைப்புள்ளி அல்லது முக்காற் புள்ளியாக இருக்க லாம்.

field squeeze : Looij Slololá, 5(565 : ஒர் அஞ்சல் இணைப்பியில், ஒரு தகவல் புலத்தில் கூடுதலான காலி யிடங்களை அகற்றி, எழுத்து வாசகத் தினுள் துல்லியமாக அச்சிடும்படி செய்யும் ஒரு செயற் பணி.

field upgradable : &Småålso Guotb படுத்தக்கூடிய வன்பொருள் : வழங் கப்பட்ட பிறகு கணினி கிடங்கிலோ அல்லது பழுதுபார்க்கும் மையத் திலோ அல்லது ஒருவரது அலுவல கத்திலோ, இத்தகைய களத்தில் மேம் படுத்தக் கூடியது. FIFO: Stosiggs.".[19: First In First Out என்பதன் சுருக்கம். ஒரு பட்டியலில் பொருள்களைச் சேமிக்கவும் திரும்பப் பெறவுமான முறை. காத்திருப்போர் வரிசையில் (கியூவில்) முதலில் வந்த வர் முதலில் கவனிக்கப்பட்டு அனுப் பப்படுவார்