பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

file des

file descriptor : G5FLL sílsufflLlSl : BASIC போன்ற உயர்நிலை மொழி களில், கோப்பு விவரிப்பி என்பது, கோப்பினைத் திறப்பதற்கான இடை யக எண். எடுத்துக் காட்டு : as # 1 அல்லது #3. file directories : GömüLi ol' L வணைத்தொகுப்பு. file format : கோப்பு உருவமைவு: ஒரு கோப்பின் கட்டமைவு. தகவல் தளம், சொல் செய்முறைப்படுத்து தல், வரைகலை, கோப்புகள் ஆகிய வற்றுக்கு வணிக முறை உரு வமைவுகள் உள்ளன. filegap:கோப்பு இடைவெளி: கோப்பு எங்கு முடிகிறது என்று கணினி அமைப்புக்கு உணர்த்தக் கூடிய, கோப்பின் இறுதியில் உள்ள இடைவெளி.

file handle : கோப்புக் கைப்பிடி : ஒரு கோப்பினை அணுகுவதற்குரிய தக வல்களை கொண்டுள்ள ஒரு மாறி யல் மதிப்புரு. வட்டு அணுகுதலின் கோப்புக் கைப்பிடி முறையைப் பயன்படுத்தி ஒரு கோப்பினைத் திறக் கும்போது DOS மூலம் திருப்பியனுப் பப்படும் ஒரு குறியீட்டு எண். பின்வரும் வட்டுச்செயற்பாடுகள் அனைத்திலும் கோப்பினை அடை யாளங் காண்பதற்கு இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. file handling routine : GömüL 605um ளும் வாலாயச் செயல்முறை : ஒரு கோப்பில் உள்ளதகவல்களைப் படிக் கவோ அல்லது அதனுள் எழுதவோ செய்யக்கூடிய கணினி ஆணைத் தொடரின் ஒரு பகுதி. file index : கோப்புக் குறிப்புப் பட்டி யல்; கோப்பு அட்டவணை.

file label: கோப்பு அடையாளச்சீட்டு:

286

file man

ஒரு கோப்பினை அடையாளம் காட் டும் வெளிப்புற அடையாளச் சீட்டு.

file layout:கோப்பு அமைப்பு முறை; கோப்பு இடஅமைவி: அதன் வரிசை

முறை மற்றும் உட்பொருள்களின்

அளவுகள் உட்பட தகவல்களை வரி சைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத் தல். file level model : GömüL flew 60 மாதிரி ; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது ஆணைத் தொடர்களுக்கோ தகவல் பயன்பாடு களின் சிறந்த செயல்பாடுகள் தகவல் அமைப்புகளை வரையறுப்பதற் கான மாதிரி அமைப்பு.

file librarian : GömüL BIGočff : அனைத்து கணினி கோப்புகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குப் பொறுப்பேற்கும் நபர். வட்டுத் தொகுதிகளில் ஆணைத்தொடர் தக வல் கோப்புகள், மின்காந்த நாடாக் கள், துளையிட்ட அட்டைகள், நுண் திரைப்படங்கள் போன்றவை இவரது பொறுப்பில் அடங்கும்.

File Maker II : G&mùu 2 J56) Imôô] II : "க்ளோரிஸ்’ என்ற அமைவனம் உரு வாக்கியுள்ள மெக்கின்டோஷ் கோப்பு மேலாளர். இது பொதுவான தகவல் மேலாண்மைக்குப் புகழ் பெற்ற ஒரு செயல்முறை. இது பல் வேறு புள்ளியியல் செயற்பணிகளை

'யும், விரைவுத் தேடுதல் திறம்பாடு

களையும், விரிவான செய்தியறி விப்பு அம்சங்களையும் அளிக்கிறது.

file man: கோப்பாளர்: விண்டோவின் 'கோப்பு மேலாளர் என்று பொருள் L (H)lb File Manager ETøörl 1355 sts87 கொச்சை வழக்குச் சொல். இது பொது எல்லை MUMPS மென் பொருள். MUMPS செயல்முறையாள