பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

file rec

பயன்படுத்தப்படும் சாதனம். நாடா சுருணையிலிருந்து வளையத்தை நீக்குவதன் மூலம் நாடாவின் மீது தவறுதலாக எழுதுவது தவிர்க்கப்படு 5pg. write protect-à(5 g) on Goré சொல்.

file recovery programme : (35TCIL மீட்புச் செயல்முறை : தற்செயலாக நீக்கப்பட்டு அல்லது சேதமடைந்து விட்ட வட்டுக்கோப்புகளை மீட் பதற்கான மென்பொருள். file server: கோப்புப் பரிமாறி, கோப்பு வழங்கி: ஒரு வளாகக் கணினிக் கட்ட மைப்பிலுள்ள தலைமைக் கணினி. இது, இதனுடன் இணைக்கப்பட் டுள்ள மற்ற அனைத்துப் பொறி யமைவுகளும் அணுகக் கூடிய கோப்புகள் அனைத்தின் சேமிப்புத் தொகுதியாகும். file sharing protocol: GäTüLL Lálffe) மரபு முறை : ஒர் இணையத்தில் நிலை யங்களிடையே கோப்பு வேண்டு கோள்களுக்கு (திற, படி, எழுது, மூடு முதலியன) ஒரு கட்டமைவை அளிக்கிற செய்தித் தொடர்பு மரபு முறை. இது OSI உருமாதிரியின் படுகை - 7 - ஐக் குறிக்கிறது. file size : கோப்பு அளவு : ஒரு கோப் பில் உள்ள தகவல்களின் அளவை 'பைட்டு எண்ணிக்கையில் குறிப் பிடுவது. file spec (file specification): GömüLé, குறியீடு : ஒரு வட்டின் மீதுள்ள ஒரு கோப்பின் அமைவிடத்தைக் குறித் தல். இதில் வட்டு இயக்கி, தகவல் குறிப்பேட்டுப் பெயர், கோப்புப் பெயர் போன்றவை அடங்கும். file storage:கோப்பு சேமிப்பகம்: மின் காந்த வட்டு, நாடா, அட்டை அலகு

288

file vir

கள் போன்ற கணினி அமைப்புக்குள் ஏராளமான தகவல்களை வைத்திருக் கும் திறனுள்ள சாதனங்கள். file structure:GsTùLļSulą6ue|soudůLĮ; கோப்புக் கட்டமைப்பு : ஒரு தகவல் பதிவுக்குள் புலங்களின் அமைப்பு முறை. சான்றாக, ஒரு பதிவின் முதல் புலம் பெயர்ப்பகுதியாகவும், அதன் இரண்டாவது எண் புலம் விலைப் பகுதியாகவும் அடுத்து மூன்றாவது என்று தொடர்ந்து சென்று கோப்பின் வடிவ அமைப்பினைக் கூறுகிறது.

file system : GömüL (p60sp : Gömü பமைவு முறை : ஒரு கணினிப் பொறி யமைவில் கோப்புகளைப் பட்டிய லிடும் முறை. தனித்தனிக்கோப்பு களை மேலாண்மை செய்கிற தகவல் செய்முறைப்படுத்தும் பயன்பாடு. இதில் பழக்கப்பட்ட செயல்முறைப் படுத்துதல் மூலம் கோப்புகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. இது, தொடர்முறைச் செய்தித் தகவல் 56mā365!/555 (Relational Database) வேறுபட்டது. file transfer : கோப்பு மாற்றல் கோப் புப் பெயர்வு : ஒரு இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கோ அல்லது ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து வேறொன்றுக்கோ கோப்பினை மாற்றுதல். file transfer protocol : GämüLL பெயர்வு வரைமுறை : கோப்புப் பரிமாற்றுவரைமுறை. file viewer : கோப்புப் பார்வையாளர் : ஒரு கோப்பின் உள்ளடக்கத்தைக் கண்காட்சியாகக் காட்டுகிற மென் பொருள். இது, பொதுவாக உரு வமைவுகளின் ஒருவகையைக் கண் காட்சியாகக் காட்டும் திறனுடை

யது. file virus : கோப்பு நச்சுநிரல்.