பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

flexible

flexible array : நெகிழ்வு வரிசை: பரி மாணத்தை விரிவாக்கவோ சுருக் கவோ கூடியதாகவுள்ள ஓர் அணி வரிசை.

flexible disk cartridge : GBélps. வட்டுப் பொதியுறை : பன்னாட்டுத் தர அளவுகளின்படி ஒரு நெகிழ் வட்டின் பெயர்.

flexi-disk : @Bálp sul G : Quocir வட்டு என்பதன் இன்னொரு பெயர். flexowriter : « Islamé,G#msos Li : காகித நாடா உள்ளிட்டை ஏற்றுக் கொள்ளக்கூடிய தட்டச்சுப் படிவம். பல பழைய கணினிகளில் உள்ளீடு / வெளியீடு சாதனமாகப் பயன் படுத்தப்பட்டது.

fiicker மினுக்கி : வேகமான தொடர்ச்சி மற்றும் போதாக் குறை யான புத்தளிப்பு விகிதத்தின் காரண மாக திரையில் காட்டப்படும் விரும் பத்தகாத நிலையற்ற ஒளி, திரையில் காட்டப்பட வேண்டிய இயற்கை யான வெளிச்சத்திற்கு ஈடு கட்டும் வகையில் உள்ளிருந்து வரும் வெளிச் சம் போதுமானதாக இல்லாதபோது இது நிகழ்கிறது.

flight computer : Upóðto 56 floof : விண்கலம், விமானம் அல்லது ஏவு கணையில் அமைக்கப்பட்ட கணினி.

flight simulator : Lipš560 GLT6isp நிகழ்வு : புதிய விமானத்தில் விமான ஒட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க விமான நிறுவனங்கள் பயன்படுத் தும் கணினி கட்டுப்பாட்டு போலி நிகழ்வு. விமானி உரிமம் புதுப்பித்த லின்போது பயிற்சி பெற வேண்டிய போலி விமானப் பயண நிகழ்வு. அதை இயக்கும்போது உண்மையில் வானத்தில் பறப்பது போலவே இருக் கும.

295

floating

flip-flop , ஏற்ற இறக்கம்: குறிப்பிட்ட நேரத்தில் நிலையான இரண்டு நிலை களில் ஒன்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய இயங்கும் பொருள் கொண்ட சாதனம் அல்லது மின்சுற்று. Toggle -க்கு உடன்பாட்டுச் சொல். flippy : ஃபிளிப்பி : ஃபிளாப்பி வட் டுக்கு சமமான சொல். நெகிழ் வட் டுக்கு இன்னொரு பெயர். flippy board : இருபக்கப் பலகை : AT மற்றும் நுண் வழித் தடங்கள் இரண் டையும் இணைக்கிற சொந்தக் கணினி (PC) பலகை. இந்தப் பலகை யின் ஒரு பக்கத்தில் AT இணைப்பி களும், மற்றொரு பக்கத்தில் MCA இணைப்பிகளும் இருக்கும். flippy-floppy : இருபக்க நெகிழ் வட்டு:இருபக்கப் பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ள ஒற்றைப் பக்க 13.33 செ.மீ. (5.25.அங்) நெகிழ்வட்டு. இந்த வட்டின் மீது இரண்டாவது தடம் ஒன்றை வெட்டுவதன் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தில் வட்டின் சுழற்சி மாறிமாறி வருவதால், இது பரிந்துரைக்கப் படுவதில்லை. float : மிதவை : ஒரு பணி அல்லது செயல்முடிந்த பிறகு அடுத்த பணி தொடங்குவதற்கு இடையில் இருக் கக்கூடிய காலம். Slack Time என்றும் அழைக்கப்படுகிறது. floating point : l6g;&Süd L6rtsfl; மிதவைப் புள்ளி : ஆதார எண்ணின் மடங்கினால் பெருக்கப்படும் மான் டிசா என்ற எண்ணைப் பிரதிபலிக் கும் அளவுகளுள்ள எண் வடிவம். Fixed Point - $65 GiglièQ&mdö. floating point arithmatic : [blosos.si. புள்ளிக் கணக்கீடு : அடிப்படை எண்ணாகிய (Radix Point) ரேடிக்ஸ்