பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

foot not

பக்கத்திலும் அடிப்பகுதிதானாகவே அச்சிடப்படும். footnote : அடிக் குறிப்பு : ஒரு பக்கத் தின் அடியில் விளக்கமாக அமைந் துள்ள வாசகம். இது பெரும்பாலும் தகவலுக்கான ஆதாரத்தைக் குறிக் கும். இவற்றை ஒன்று சேர்த்து ஒர் ஆவணத்தின் இறுதியில் அச்சிட் ட்ால், இவை இறுதிக் குறிப்புகள் (End notes) @TGNILL(3)ub. footprint கால்தடம்; அடிச்சுவடு: ஒரு கருவிக்குத் தேவையான தரைப் பகுதியின் வடிவமும், பரப்பும். for : சார்பு : ஒரு ஆணைத்தொடரில் கட்டுப்பாட்டுக் கட்டமைவில், குறிப்பிட்ட கட்டளைகளின் தொகுதி எந்த அளவுக்குத் திரும்ப நிறை வேற்றப்படும் என்பதைக் குறித் துரைக்கிற முதல் அறிக்கை. force : 1. கட்டாயப்படுத்து : ஒரு ஆணைத் தொடரின் நடுவில் மனிதர் தலையிட்டு தாண்டு ஆணையைச் செயல்படுத்துவது. force . 2. விசை, வலியச் செய்; வல் லந்தமாக: சோஃப்கோ என்ற அமை வனம் தயாரித்துள்ள தகவல்தளத் தொகுப்பி. இதில் "C" மற்றும் dBase கட்டமைவுகள் இணைந்துள்ளன. இது மிகச்சிறிய, நிறை வேற்றத்தக்க செயல் முறைகளை உருவாக்கு வதற்குப் புகழ்பெற்றது. forced page break : 6,166;5 Léâû பிளவு : பயனாளர் வலிந்து புகுத்திய ஒரு பக்கப் பிளவு. forecast: வருவதுரை; முன்கணிப்பு: கடந்த காலத்தை ஒட்டி வருங்காலத் தினைக் கணித்துக் கூறல், அனுமான மாகச் சொல்லாமல் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புதிய தாக்க சக்திகளையும், மாற்றங்

300

foreground

களையும் உள்ளடக்கியவாறு எதிர் காலத்தை மதிப்பிட்டு தெளிவாகக் கணித்தல். foregroundlbackground: (p6.TLIpib/ பின்புறம் ; முன்புலம்|பின்புலம் ; முன்னணி/பின்னணி: ஒரு பன்முகப் பணிச் சூழலில் செயல்முறைகளை இயக்குவதற்குக் குறித்தளிக்கப்பட் டுள்ள முந்துரிமை. முன்புறச் செயல் முறைகள், மிக உயர்ந்த முந்துரிமை யைக் கொண்டவை. பின்புறச்செயல் முறைகள், மிகக்குறைந்த முந் துரிமை கொண்டவை. ஒரு சொந்தக் கணினியில் முன்புறச் செயல்முறை என்பது, பயனாளர் தற்போது கையா ளும் செயல்முறை ; பின்புறச் செயல் முறை என்பது, ஒர் அச்சு உருளை அல்லது செய்தித் தொடர்பு செயல் முறை. foreground colour: (speisuspe,16üns®Tib; முன்புல வண்ணம் ; முன்னணி வண்ணம் : திரையில் எழுத்துகள் அல்லது வரைகலைகள் எழுதப்பட் டுள்ள வண்ணங்கள். foreground processing : Opersuspá. செய்முறைப்படுத்துதல்; முன்னணிச் செயலாக்கம்; முற்பகுதிச்செயலாக்கம்: கணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி முற்படு விளைகோள் பெறுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள கணினி செயல்முறைகளைத் தானாகவே நிறைவேற்றுதல். இது பின்புறச் செய்முறைப்படுத்தலுக்கு மாறு பட்டது. திரையில் உள்ள அச்சடிக் கப்பட்டுள்ள எழுத்துகள் அல்லது வரையப்பட்டுள்ள புள்ளிகள். foreground programme : Oppuðál

தொடர் : அதிக முன்னுரிம்ை உள்ள ஆணைத் தொடர். பல ஆணைத் தொடர் தொழில்நுட்பத்தினைப்