பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

form fil 302

பயன்படுத்துகிற ஒர் உருவமைவுத் தூண்டு சாதனம்.

form filling : Liqould flops @lgii தல்; படிவ நிறைவாக்கம்.

form letter programme: Liq6)] எழுத்து ஆணைத்தொடர் ; படிவ மடல் ஆணைத் தொடர் : படிவ எழுத்து களை உருவாக்கும் ஆணைத்தொடர். சங்கம அச்சு ஆணைத் தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. formal language: (p600&sis Quors).

forms control : Liq613, 51 (of ILI(b) : தகவல் அளிக்க, சேகரிக்கப் பயன் படுத்தப்படும் ஆவணங்களைப் பயன்படுத்துவதில் வழிகாட்டுவதற் காக ஒரு நிறுவனம் ஏற்படுத்தும் நடப்புச் செயல்முறை. formula : வாய்பாடு : ஒரு சமன்பாடா கக் கூறப்படும் விதி. சான்றாக ஒரு வட்டத்தின் வெளிச்சுற்றைக் கண்டு பிடிக்க C = 2Rr என்ற வாய்பாடு கூறப்படுகிறது. சில அளவுகளின் சம உறவைக் காட்டும் வழி. மற்ற அள வுகளைக் கொடுத்து ஒரு அளவைக் கணக்கிடுவதற்குப் பயன்படுவது.

formula translator : sumulum(G) @luomųĝl

பெயர்ப்பி.

form view: உருப்படிவக் காட்சி: முன் அச்சிட்ட உருப்படிவம் போன்று வரிசைப்படுத்தப்பட்ட ஒர் இனத்தை அல்லது பதிவேட்டினைக் காட்டுகிற திரைக்காட்சி. இது, அட்டவணைக் காட்சி (Table view) என்பதிலிருந்து வேறுபட்டது.

format effector : p_(561&nude); தூண்டுச் சாதனம் : பதிவு செய்யப் பட்ட அல்லது பொதுவாக ஒரு குறி யீடு மூலம் காட்சியாகக் காட்டப்படு கிற, தகவல் அச்சடிப்பு உருவமை வினைச் சீரமைவு செய்வதற்குப்

for sta

பயன்படுத்தப்படுகிறது. ஒரு கட்டுப் பாட்டு எழுத்து. format programme : p_(56.16006;& செயல்முறை : ஒரு வட்டு வைத்துக் கொள்ளக்கூடிய சேமிப்புக் கூறு ஒவ் வொன்றின் மீதுள்ள கூறு அடை யாளத்தைப் பதிவு செய்வதன் மூலம் ஒரு காலி வட்டினைத் தொடங்கி வைக்கிற மென்பொருள்.

format specification : p_(56160106.13 தனி வரையறை , உருவமைவு வரை யறை: செயல்முறை உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையிலான தொடர்பினைக் குறித்துரைக்கும் முறைசார்ந்த தருக்க முறைமை யினைப் பயன்படுத்துகிற தானியக் கச் செயல் முறைப்படுத்தும் உத்தி. Forrester, Jay : cool ITUsiol it, Gog : அமைப்பு மாற்றத் துறையில் தலை வராகக் கருதப்படுபவர். 1951 முதல் 1965-க்குள் உருவான பெரும்பாலான கணினிகளில் உள் நினைவகமாகப் பயன்பட்டுவந்த காந்த மையத்தை உருவாக்கியவர். எம்.ஐ.டி-யில் ஒரு அணிக்குத் தலைமை வகித்தவர். இன்றைய வணிக எந்திரங்களின் வரி சையில் ஆரம்பக் கணினியால் செல் வாக்குப் பெற்ற விர்ல் வின்ட் கணி னியை உருவாக்கியவர். காந்த மைய நினைவகமும் இணைவான ஒரே நேர முறையும் கணினியின் உள்ளே தகவலைக் கையாள்வதற்கு ஏற்ற தென்று விர்ல் வின்ட் வடிவமைப் பாளர்கள்தாம் முதன்முதலில் மெய்ப் பித்துக் காட்டினர். for statement : Étuom6rflġgl $(Hiol iš செய் கட்டளை: ஓர் ஆணைத் தொட ரில் சில குறிப்பிட்ட கட்டளைகளை, குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்ப நிறைவேற்றுகிற கட்டளை வாக்கியச்சொல். இது தனது சொந்தக்