பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FΟRΤΗ

கட்டுப்பாட்டுத் தகவல்களை உள் ளடக்கியிருக்கிற ஒரு வளையத்தை உண்டாக்குகிறது. FORTH : ஃபோர்த் (கணிப்பொறி மொழிகளில் ஒன்று) : செயல்முறை ஆணைத்தொடர் அமைப்பதில் பயன் படுத்தப்படும் ஆணைத் தொடர் மொழி. உற்பத்தித்திறன், நம்பகத் தன்மை மற்றும் செயல்திறன்களில் பயன்படுத்த குறிப்பாக ஏற்றது. வடிவமைப்பு ஆணைத்தொடரமைத் தல், மேலிருந்து கீழ் வளர்ச்சி, மாய நினைவகம் ஆகியவற்றில் பயன் படுத்த ஏற்றது. மாய அடுக்கு நினை வகத்திற்கு ஏற்றதொரு பெரு மொழி யாக கூறப்படுவது. FORTRAN ஃபோர்ட்ரான் (ஆணைத் Gloss is Gluoso): Formula Translator என்பதன் குறும்பெயர். பரவலாகப் பயன்படுத்தப்படும் உயர்நிலை ஆணைத்தொடர் மொழி. கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்படு வது. அமெரிக்கத் தரநிர்ணய ஆணைத் தொடர் மொழியாக இரண்டு பதிப்பு களில் -ஃபோர்ட்ரான், பேசிக் ஃபோர்ட்ரான் ஏற்கப்பட்டது. FORTRAN 77 : „°ëÇLJnňL_Jm6ùI 77 : ஃபோர்ட்ரானின் ஒரு வடிவம். அன்சி 3.9.1978 தர நிர்ணயத்திற்கு ஏற்றது. நுண்கணினி சூழ்நிலைகளில் பயன்படுத்தும் கூடுதல் வசதி பெற்றது.

FORTRAN translation process : ஃபோர்ட்ரான்மொழிபெயர்ப்பு செயல் முறை : ஃபோர்ட்ரான் மொழியில் எழுதப்பட்ட ஆணைத்தொடரில் கணிப்பு முடிவுகளை உருவாக்கப் பயன்படும் செயல்முறை. கணினி கள்ஆணைத் தொடர்களைத் தொகுக் கவும் செயல் படுத்தவும் உதவுவது.

303 four

forward chaining : (psi($6BITšál grå கிலியிடல்; முன்னோக்குப்பிணைப்பு: தெரிந்த நிலைகளிலிருந்து விரும்பும் இலக்கை நோக்கிச்செல்லும் நிகழ்வு இயக்கும் காரண முறை. Backward chaining என்பதற்கு மாறானது. forward compatible : (općiGsNITá(5 ஒத்திசைவு : 'மேல்நோக்கு ஒத்திசை 6|| " (Upward Compatible) grainLigub இதுவும் ஒன்றே. forward error correction : (psitĠ6örmë, குப்பிழைதிருத்தம்: ஏற்பு முனையில் தவறான தகவல்களைத் திருத்தக் கூடிய செய்தித் தொடர்பு உத்தி. அனுப்பீட்டுக்கு முன்பு, பிழை திருத் தத்திற்காக கூடுதல் துண்மிகளைச் சேர்க்கிற ஒரு படிநிலை முறை மூல மாகத் தகவல்கள் செய்முறைப்படுத் தப்படுகின்றன. அனுப்பப்படும் செய்தி பிழையுடனேயே வருமா னால், அதைத் திருத்துவதற்குத் திருத்தத் துண்மிகள் பயன்படுத்தப் படுகின்றன. forward pointer : (p681&surnéélus குறிப்பி; முன்னோக்குச்சுட்டி:தகவல் அமைப்பில் அடுத்த பொருளின் இருப்பிடத்தைக் கூறும் குறிப்பி. FOSDIC: ...GLnsiolqā: Film Optical Sen sing Device for Input to Computers என்பதன் குறும்பெயர். நிரப்பப் பட்ட மக்கள் தொகை படிவ தகவல் களைக் கணினிக்குள் செலுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவல கம் பயன்படுத்தும் உள்ளிட்டுச் சாத னம். four address instruction : 376.16 முகவரி ஆணை நான்கு முகவரி கட்டளை: முடிவுகளை வகைப்படுத் துவதற்கான முகவரி மற்றும் அடுத்து செயல்படுத்தவேண்டிய கட்டளைக் கான ஆணை மற்றும் பிற பட்டியல்