பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

full pag 308

பகுதியையும் பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தின் அளவை மாற்றும் செயல்முறை. full-page display: (.p(půLIšsid GILG) தல் ; முழுப்பக்கக் காட்சி : திரையில் ஒரு நேரத்தில்21x28செ.மீஅளவுக்கு செய்தியைக் காட்டும் சொல் பகுப்பி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் முனையம்.

full path : முழுப் பாதை : இயக்கம், தொடக்கம், விவரக்குறிப்பேடு, துணை விவரக் குறிப்பேடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, கோப் பின் அல்லது பொருளின் பெயருடன் முடிவடையும் பாதைப் பெயர்.

full project life cycle : (p(pā ālū L

ஆயுள் சுழற்சி : தொடக்கம் முதல் முடிவு வரையிலான திட்டம்.

fully populated : OpUp @Lougélil பலகை : மிக அதிக எண்ணிக்கையி

லான சிப்புகளைச் செருகுவதற்கு இடவசதி கொண்ட ஒர் அச்சிட்ட சுற்றுவழிப் பலகை.

full screen : OpUpā āleng : 9amé காட்சித் (வீடியோ) திரையின் முழு முகமும் காட்சித் திரையாகப் பயன் படும் சூழ்நிலை. full screen editing : OpUpā ālson தொகுப்பு முழுத் திரைப் பதிப்பு : சொற்களை மாற்றுவதற்காக திரை முழுவதும் சுட்டியை நகர்த்தும் திறன். full text searching: OpUp Q&méo L&# தேடுதல் ; முழுத் திரை தேடல் : கணினியின் துணை நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரை அல்லது நூலின் முழு சொற் பகுதியையும் தேடி குறிப்பிட்ட தகவலைக் கண்டறிதல்.

fully formed characters :

முழுதாக

functional

உருவான எழுத்துகள் : தட்டச்சுப் பொறி அல்லது டெய்சி சக்கர அச்சுப் பொறியில் உள்ளது போன்ற அச் சிடப்பட்ட எழுத்துகள். o function: பணி; செயல்முறை; செயல் கூறு; சார்பு : 1. ஒரு மதிப்பினை உருவாக்கும் செயல்முறை. 2. செய லாக்கப்படும் வழக்கச்செயல். 3. ஒரு பெரிய செயல்திட்டத்துக்கு ஆணைத் தொடர் வரையும்போது, அச்செயல் திட்டத்தை சிறுசிறு பணிக்கூறு களாகப் பிரித்து, ஒவ்வொரு பணிக் கூறுக்கும் தனித்தனியே ஆணைத் தொடர் அமைத்து, பின்பு ஒருங் கிணைத்து இயக்கலாம். ஒரு சிறிய பணிக்கூறு அல்லது செயல் கூறு ஃபங்ஷன் எனப்படுகிறது.

function cal : செயற்பணி அழைப்பு: மையச் செயலகத்துக்கு (CPU) ஒரு செயற்பணியை ஏற்றி, நிறைவேற்று மாறு அறிவுறுத்துகிற ஒரு செயல் முறைக் குறியீடு. செயற்பணி அழைப்புடன் சேர்ந்து வாதங்கள் அல்லது நிலையளவுருக்களும் செல்லும். functional decomposition : Q&up பணிச் சிதைவு : ஒரு செய்முறையை செயற்பாடுகாளாகப் பகுத்தல்.

functional description : Loslopéop விளக்கம் , செயல் விவரிப்பு : ஒரு கணினி அமைப்பின் தேவைகளை அடையாளம் காணப் பயன்படுத்தப் படும் சொற்றொடர். functional design : usunflopsop Guto வமைப்பு: செயல்வடிவமைப்பு : ஒரு கணினிஅமைப்பின் பல்வேறு பகுதி களுக்கும் அவற்றின் இயல்பான செயல்களுக்கும் இடையிலான நடை முறை உறவுகளை விளக்குதல். functional programming: L&flopsop ஆணைத்தொடர் : பணி பயன்பாடு