பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fuzzy sea

இடைப்பட்ட நிலைகளையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கணினி முறைக்கு மாற்றும் தருக்க முறை. fuzzy search : Lothlóð G36)g,60 : தேவையான தகவல்களுக்கு மிக நெருக்கமான தகவல்களைத் தருகிற வகையில் தகவல்ககளைத் துல்லிய மின்றித் தேடுதல். fuzzy set : மங்கல் தொகுதி : ஒரு தொகுதித் தேற்றத்தில் அனைத்துக்

fuzzy the

கும் அல்லது எதற்கும் பதிலாக பல் வேறு அளவு தொகுதி உறுப்பாண் மைக்கு அனுமதிக்கிற ஒரு பொது முறை.

fuzzy theroy : uprālāčo Goñpth : கணினியில் செய்முறைப்படுத்து வதற்கு இடமளிக்கும் வகையில் தக வல்களையும், மனிதரின் பகுத்தறி வையும் குறிப்பாக குறிப்பதற்கு வடி வமைக்கப்பட்டுள்ள தருக்க முறை

யின் ஒரு பிரிவு.