பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP 318

GP: 2 A.LM:General-Purpose grein 15gir (5Djubøuuff. Graphic Programming என்பதன் குறும்பெயராகவும் கொள்ளலாம்.

GPS: 2. Slssfo: General Problem Solver என்பதன் சுருக்கம். அறிவுத் துறை யில் இருந்து தீர்வு காணும் முறை களைப் பிரித்து பொதுப் பிரச்சினை களைத் தீர்க்கும் முதல் ஆணைத் தொடர். General Purpose Service grainLigail குறும்பெயராகவும் கொள்ளலாம்.

GPSS: gộistlergiversio:General Purpose System Simulation 67a;il 1561 (5p)lb பெயர். கணினி அமைப்புகளை உரு வாக்கப் பயன்படும் பிரச்சினை சார்ந்த மொழி.

grabber : பறிப்பி ; சுரண்டி ; ஈர்ப்பி ; கவர்வி : சோதனைக்கருவி கம்பியின் இறுதியில் உள்ள இணைப்புப் பொருள் ஒருங்கிணைந்த மின்சுற்று இணைப்பு டிரான்சிஸ்டர் மற்றும் பிறவற்றின் இணைப்புடன் இணைக் கப்பட்டுள்ள அளவைக் கருவியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப் பட்ட ஸ்பிரிங் மூலம் இயக்கப்படும் கொக்கி மற்றும் இடுக்கியைக் கொண்டது.

grabber hand: #ff6öðIG GJid: 693 outą. விலுள்ள சுட்டுமுனை. இது பொருள் களைச் 'சுரண்டி' ஒரு திரையில் மறு இட அமைவு செய்வதற்கு ஒரு நுண் பொறி மூலம் நகர்த்தப்படுகிறது. graceful degradation : Gläsmissuuomen கீழிறக்கம் ; படிப்படியாகச் செயல் திறன் இழத்தல் : தோல்வி ஏற்படும் போது குரல்நிலை போன்ற குறை வான இயக்கம் மட்டும் தொடரும் வண்ணம் செய்யும் முறை.

grade : தரம் தரப்படி : குரல் தரம்

granularity

போன்று குறிப்பிட்ட வழித்தடத்தில்

அனுப்புவதற்காக கிடைக்கும் எல்லை அல்லது அகலம் அல்லது அலைவீச்சு பற்றியது.

grammer ; இலக்கணம் வரையறுக் கப்பட்டவிதிமுறைத் தொகுப்பு: ஒரு மொழியின் பல்வேறு கூறுகளை எவ் வாறு இணைக்கலாம் என்பதற்கான

விதிகள். grammer checker : @soss6ovTë sfi பார்ப்பு : ஒரு வாக்கியத்தின் இலக் கணத்தைச் சரிபார்க்கிற மென் பொருள். இது முடிவுறாத வாக்கியங் களையும், தவறான சொற்றொடர் களையும், பிழையான நிறுத்தக்குறி களையும், மிகு சொல்லாட்சியினை யும், இலக்கணப் பிழைகளையும் சரி பார்த்து எடுத்துரைக்கிறது. grammatical error : @soss6ovTů பிழை: ஒரு ஆணைத்தொடர் மொழி யின் அமைப்பு அல்லது விதிகள் பின் பற்றப்படாததன் விளைவாக ஏற் படும் பிழை. Syntax error 676örpub egyengp#3ú படுகிறது. * grammatical mistake : @605560013 தவறு. grammatic : இலக்கணச் சரிபார்ப்புச் செயல்முறை : டாஸ், விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் போன்ற cupg|365 "Reference Software" ascip அமைவனம் தயாரித்துள்ள "Grammatic" என்ற இலக்கணச் சரிபார்ப்பு செயல்முறை. gramularity : சிறுமணிச் செறிவு : ஒரு பொறியமைவின் அகவரிச் செறிவுசிறுமணிச் செறிவு எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அள வுக்கு அந்தப் பொறியமைவு நெகிழ் திறனுடையதாக இருக்கும்.