பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

graph

graph : வரைபடம் : 1. இரண்டு அல் லது மேற்பட்ட மாறும் அளவுகளின் உறவினைக் காட்டும் படம். ஒரு கணித வரைபடத்தில் பொதுவாக இரண்டு அச்சுகளை வைத்து ஒரு வளைவுகோடு விவரங்களுக்ககேற்ப வரையப்படும். 2. Chart என்றும் சொல்லப்படும். graphical terminal: 6,60756,060 (pop முகப்பு: ஒவியம் மற்றும் எழுத்துகள் வடிவதகவலைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித் திரை முகப்பு. graphical user interface (GUI): 6,160] கலை பயன்படுத்துவோர் இடை முகப்பு : வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறி யுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. &lavguoulb @gs WIMP (Window, Icon, Mouse, Procedure) @pob Graigyub அழைக்கப்படுகிறது. இது, பயனா ளருக்கு ஒரு பழக்கப்பட்ட திரைக் காட்சியையும், நிலையான செயற் பாட்டு நடைமுறையினையும் அளிக் கிறது. graphiccharacter:6u6mU36ơ)6ò6I(tệ#g): இலக்கங்கள், எழுத்துகள் உள்ளடங் கலாக அச்சிடத்தக்க குறியீடுகள். graphic controller : 6,1607&6060& கட்டுப்படுத்தி:வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன் படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரை கலைத் தகவமைவி அல்லது ஏற்பி என்று அழைக்கப்படுகிறது. MDA, CGA, EGA, VGA, MCGA, 8514/A

319 graphic

ஆகியவை செந்திறமான IBM வரை கலை அட்டைகளாகும்.

graph theory: SuðssoluðG&mi-LTG).

graphic data structure : 6,168.2756060 முறைதகவல் அமைப்பு:வரைவியல் தகவல்கட்டமைப்பு:வரைபடமுறை தகவல்களைக் குறிப்பிட இலக்க முறை தகவல்களை தருக்க முறை யில் வரிசைப்படுத்தி வரைபட முறை காட்சிக்காக அளித்தல். graphic digitizer: 6,1607&6060 (opsop இலக்கமாக்கி : கணினியில் பயன் படுத்துவதற்காக வரைபடமுறை மற்றும் ஒவிய முறை தகவல்களை இருமை உள்ளீடுகளாக மாற்றித் தரும் உள்ளிட்டுச் சாதனம். graphic display mode : 6,168,756060é, காட்சி முறைமை வரைவியல் காட்சி முறைமை : சிறப்பு வரைபடமுறை திரையில் வரைபடவடிவங்களை அச்சிட கணினியை அனுமதிக்கும் இயக்க முறை. graphic display resolution: 6,1607&6060 முறை காட்சித்தெளிவு வரைவியல் காட்சிப் பிரிதிறன்: ஒரு காட்சித் திரை யில் ஒரு வரியில் எத்தனை எழுத்து களையும் கோடுகளையும் காட்ட முடியும் என்பது. graphic display terminal: 6,1600&060 முறை காட்சி முனையம்; வரைவியல் காட்சி முனையம் : திரையில் தகவ லைக் காட்டும் கணினி முனையம். காத்தோட் கதிர்க்குழாய், தொலைக் காட்சி முனையம் அல்லது காட்சி முனையம் போன்றவை இதில் அடங்கும. graphic display unit : Suðrs&D60& காட்சி அலகு : வரைகலை உருக் காட்சிகளைத் திரையில் காட்டுவதற் குப் பயன்படுத்தப்படும் காட்சிச் சாதனம.