பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ground fau

படும் மின்னோட்டம். இது சமநிலை யற்ற மின்னியல் ஆதாரங்களினால் ஏற்படலாம். எடுத்துக்காட்டு: இரு கணினிகளுக்கிடையிலான ஒரு செய்தித் தொடர்பு வழியில் தரை இணைப்பு, தனித்தனியே மின்விசை பெறுதல். ground fault: 356073 (560pus(5): @@ மின்னியல் அமைப்பியின் செய லிழப்பு அல்லது இடி, மின்னல், புயல் போன்ற புற நிலை மின்னியல் ஆதாரங்களிலிருந்தான இடையீடு காரணமாக தரை இணைப்பில் உண்டாகும் தற்காலிக மின்னோட்

L— LD.

grounding : 56D7 @6p6TTüų : udalf தர்களுக்கும், கணினிகளுக்கு மின் சக்தி ஒட்டம் தீங்கு செய்யாத வண் ணம் அமைக்கும் செயல்முறை. ground loop தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட முறைகளில் தரையில் பதிக்கப் பட்டுள்ள இரு சாதனங்களுக்கிடை யில் முன்னும் பின்னுமாகப் பாய்கிற தேவையற்ற தரை மின்னோட்டம். ground mark:057(55% (55uosoftb.

ground noise injection: தரையோசை புகுத்தல் : ஒரு மின்விசை வழங்கீட் டுக் கருவி மூலம் தரை இணைப்புக் குள் தேவையற்ற ஓசையை வேண்டு மென்றே புகுத்துதல். group decision support system (GDSS) : குழு முடிவு ஆதார முறைமை : மக்கள் குழுமங்களி னால் முடிவெடுக்கப்படுவதற்கு உதவியாக இருக்கிற முடிவு ஆதாரப் பொறியமைவு.

group icon : குழும உருவம் : ஒரு செயல்முறை மேலாண்மைக் கருவி

யில் குழுமப்பலகணி குறும அளவுக்

324

GUIDE

குக் குறைக்கப்பட்டிருக்கும்போது, ஒரு குழுமத்தைக் குறிக்கிற உருவம். ஒரு குழுமத்தைத் திறப்பதற்கும், அதன் உள்ளடக்கத்தைப்பார்ப்பதற் கும் குழும உருவத்தைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள வேண்டும்.

group mark: (60p sej6ol-uTomb : 6905 சொல்லின் தொடக்கம் அல்லது முடிவு அல்லது விவர அலகு ஆகிய வற்றைக் காட்டும் காட்டி. group printing : (50p seláàL-60 ; தொகுதி அச்சிடல் : ஒரு கணக்கிடும் எந்திரத்தின் வழியாகச்செல்லும் ஒவ்வொரு தொகுதியின் முதல் அட்டையில் மட்டும் தகவலை அச்சிடும் செயல்முறை.

groupware : குழுமச் சாதனம் : பணிக் குழுமங்களின் உறுப்பினர்களின் பணி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிற மென்பொருள் தொகுதிப் பொறியமைவு. இக்குழுமங்களின் பணிநிலையங்கள், ஒர் உள்முகப் பகுதி இணைவனத்தினால் ஒன்றுக் கொன்று இணைக்கப்பட்டிருக்கும். guard signal : 3Ts’il 1& 605608, : off இலக்கமாக்கியிலிருந்து வெளிப் பாட்டுச் சைகைகளைப் படிப்பதற் கான அனுமதியைச் சுட்டிக்காட்டு கிற ஒரு சைகை.

உறுதிப்பாடு , உத்திர

guarantee : வாதம்.

guest computer: 650Bjälsoff 3,6′slets ; கிளைக் கணினி ; வேறொரு விருந் தினர் கணினியின் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினி. GUIDE: Glòu II. : Guidance of Users ol Integrated Data Processing &ĩaủIugaải குறும்பெயர். பேரளவு ஐபிஎம். கணினிகளைப் பயன்படுத்தும் பய னாளரின் பன்னாட்டுச் சங்கம்.