பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

guide edg

guide edge : Suslämt.G. soleslibu : காகிதம், காந்த நாடா போன்ற ஒரு தகவல் ஊடகத்தின் விளிம்பு. இது நாடா இயக்கிக்குள் அல்லது நாடா படிப்பிக்குள் அதனை இட்டுச் செல்கிறது.

gun: வீச்சுப்பொறி: காத்தோட் கதிர்க் குழாயில் எலெக்ட்ரான் ஒளிக்கற்றை யை உருவாக்கும் எலெக்ட்ரோடு

களின் குழு.

325

gynoid

gutter : வடிகால் : பன்முகப்பத்தி உருவமைவில், பத்திகளிடையிலான இடைவெளி. இது நூல் வெளியீட்

டில் பயன்படுகிறது. எடுத்துக் காட்டு : DTP. gynoid: ஜைனாய்ட்: எந்திரப் பெண் போன்ற மனித வடிவம்.