பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

handsharing 328

handsharing logic : 605(5691566) தருக்க முறை : நிறைவேற்றப்பட் டுள்ள இனங்கள் பற்றிக் கணினி பதில் சைகை அனுப்புகிற ஒரு வகைக் கணினி இடைமுகப்பு வடி வமைப்பு.

handson , கைகளால் , கை வைத்த ; செயல் சார்பான : ஒரு கணினி அமைப்பை நேரடியாகப் பயன் படுத்துவது பற்றியது. handwriting recognition: 60601.095 துக் கண்டறிதல் ; கையெழுத்து அறி தல்: ஒரு கையெழுத்தைச் சோதிக்க அல்லது தகவல் உள்ளடக்கத்தைக் கண்டறிய கணினி கட்டுப்பாட்டு நுண்ணாய்வுச் சாதனம் (ஸ்கேனர்) மூலம் கையெழுத்தை நுண்ணாய்வு (ஸ்கேனிங்) செய்வது. hang : தொங்கல் : விசைப் பலகை செயற்படாமல் கணினி திடீரென நின்றுவிடும்போது ஒரு பொறி யமைவு தொங்கிவிட்டதாகக் கூறப் படுகிறது. இந்த நிலையில் வெளி வருவதற்கான ஒரே வழி கணினியை நிறுத்திப் பின் திரும்ப இயக்குதல் (Βoot) εφι,65ub. hanging indent : @5msälä,60 ously பத்தி: ஒரு பத்தியிடும் முறை. இதில், முழு அளவு முதல்வரியும், உள் ளடங்கிய அடுத்த வரிகளும் அடங்கி யிருக்கும். hanging paragraph: Gläsälä60 LÉÉ): அச்சுக்கலையில் முதல்வரி இடது ஒரத்திலிருந்து தொடங்கி, இரண்டா வது வரியும், பின்வரும் வரிகளும் உள்ளடங்கியதாகவும் இருக்கும் வாசகப் பத்தி அமைப்பு. hang - up : தொங்கவை ; தொங்கல் : ஒரு வாலாயமாக (ரொட்டீன்) ஆணைத்தொடர் அமைக்கப்படாத நிறுத்தம். சிக்கலைச் சரியாகக் குறி

hard

யீடு செய்யாததாலோ, எந்திரக் கோளாறாலோ அல்லது சட்டவிரோ தமான அல்லது இல்லாத குறி யீட்டைப் பயன்படுத்துவதாலோ விரும்பத்தகாத அல்லது எதிர்பாராத ஒரு நிறுத்தம். hard card: Susi" eu sol–: Q5migá கணினியில், ஒரு நிலை வட்டினைக் கொண்டிருக்கிற ஒரு செருகு அட்டை வடிவிலுள்ளதுணைநிலை நினைவகம். ஒரு வன் அட்டை 20-40 MB திறம்பாடு உடையது. ஒரு கணினி நினைவகத்தில் விரைவாக விரிவாக்கம் பெறுவதற்கு இது பயனுள்ள வழி. hard clip area : 376 float 6,1607 LILL : ஒரு இலக்கவியல் வரைவியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கோடு போகாத நிலை.

hard coded : 66d6dải GólưSG) : 905 குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான பணிகளைச் செய்கிற மென் பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்தவகைகளையும் அனுமதிக்கா மல், இரண்டு வகை அச்சடிப்பி களால் மட்டுமே ஒரு செயல் முறையை எழுதுதல். சிக்கல்களுக் கான நிலைக்குறியீட்டுத் தீர்வுகள் பெரும்பாலும் துரிதமானவை. ஆனால், இவை எதிர்கால நெகிழ் திறனை அனுமதிப்பதில்லை. hard contact : susir Glglt itų eļģg முறை: தேவையான அழுத்தத்துடன் அழுத்தி தொடர்புமுறையில் அச்சிடு வது. hard copy: உண்மை நகல்; தாள் படி: அச்சு நகல் : அறிக்கைகள், பட்டியல் கள், ஆவணங்கள் அல்லது குறிப்பு ரைகள் போன்ற படிக்கக்கூடிய