பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

head cle

333

head swi

வது. 2. ஒரு பட்டியலின் ஆரம்பத்தை அடையாளம் காட்டும் சிறப்புத் தகவல். head cleaning device : (p6060s glu, மைப்படுத்தும் சாதனம் : துசு நீக்கும் பொருள். நாடா இயக்கி அல்லது ஒரு நெகிழ் வட்டு இயக்கியின் படி/ எழுது முனையைத் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது. head crash : (p606M Glomgöö : 9(5 நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனையுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொரு ளால் வட்டு கெட்டுப்போதல்.

head-per-track disk : G_6 m flä5 தலைப்புவட்டு: ஒவ்வொருதடத்தின் மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள படி/ எழுது முனையைக் கொண்டுள்ள வட்டு இயக்கி. இதன் மூலம், தடத்திலிருந்து தடத்திற்கு அணுகு கரம் நகர்வது ஒழிக்கப்படுகிறது. head positioning : (p60601 &flulosić, துதல் : நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் தகவல்களைப் படி/ எழுது முனையைப் பொருத்துதல். ஒரு நகரும் அணுகு கரத்தின் மூலம் செய்யப்படுகிறது. header record : Guglós Liqi, L13. வேடு : தொடர்ந்து வரும் பதிவேடு களின் தொகுதி பற்றிய நிலையான, பொதுவான அல்லது அடையாளம் காட்டும் தகவலைக்கொண்டுள்ள பதிவேடு. head set தலைத் தொகுதி : ஒலிச் சாதனங்கள் உண்டாக்கும் இசையை அல்லது ஒலியைக் கேட்பதற்குதலை யில் பொருத்திக்கொள்ளும் ஒலிச் சாதனம். இது கணினிகளுடனும், பிற மின்னணுவியல் சாதனங்களுட

னும் சேர்த்துப் பயன்படுத்தப்படு கிறது. head skew : 56060LL& Gāmi' Lib : தகட்டின் உச்சிப்பகுதியிலிருந்து அடிப்பகுதிக்குத் தலைப்பு மாறிக் கொள்ளும் வகையில் முந்திய தடத் தின் தொடக்கத்திலிருந்து மாறி புதிய தடத்தில் இருக்கும் தூரம். head slot : (p6o6oT @Ltd ; gosoɛoš துணை : வட்டுப் பரப்பினை படி/ எழுது முனைக்குக் காட்டும் நெகிழ் வட்டு உறையின் மீதுள்ள திறந்த இடம்.

முனை இடம்

f

(sponsor QLuo (Head Slot)

13% செ.மீ. வட்டுப் பரப்பின் முனையிடம் 9 செ.மீ. வட்டுப் பரப்பின் முனையிடம்

head switching : Opéoém Qumá தானிடம் , தலைநிலை மாற்றல் :