பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

help con 335

heuristic

முறைமை அல்லது ஆணைத் தொகுப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தகவல் களைப் பயனாளருக்கு வழங்கு கிறது. சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் உதவுகிற விசை என்பதைப் பார்க்கவும். help controller: 2–368]3057(5.1%l: வாசகங்களையும், தொகுப்பி கட்ட ளைகளையும் ஒரு நேரடி உதவிப் பொறியமைவாக மொழிபெயர்க்கிற மென்பொருள்.

helpmenu உதவிப்பட்டியல்: பயனா ளருக்கு உதவக்கூடிய தகவல்களை திரையில் நேரடிக் காட்சியாகக் காட்டுதல். மென்பொருள் பற்றிய கேள்விகளுக்கு கட்டளைக் கையேடு களின் துணையின்றி மென்பொருள் பயன்படுத்துவோர் பதிலளிப்பதற்கு இது உதவுகிறது. தனியொரு விசையை (பெரும்பாலும் F1) அழுத்துவதன் மூலம் உதவிப் பட்டியல்கள் வரவழைக்கப்படு கின்றன. henry : ஹென்றி (மின் தூண்டல் அலகு) : மின் வலிமையை அளப் பதற்கான அலகு. ஒரு ஹென்றி என்பது, ஒரு இணைப்பில் உள்ள மின்சாரத்தினால் ஒரு வோல்ட் மின் இயக்க சக்தியைப் பெறுகிற மின் இணைப்பின் மின் வலிமை ஆகும். அம் மின்சக்தி ஒரு வினாடிக்கு ஒரு ஆம்பியர் என்ற அளவில் மாறுபடு கிறது. hercules adapter : @@IDíð606io தகவமைவு : ஒரு நிறப்படச் செய்தி அறிவிப்பியில் உயர்ந்த செறிவளவு களில் வரைகலைகளைக் காட்சி யாகக் காட்டுகிற ஒரு மென்பொருள் பொறியமைவு. hercules card: @lgyDit@6osio 9IL&DL:

உயர்செறிவளவு ஒளிப்பேழை (செய்தி அறிவிப்பி) கட்டுப்படுத்தி அட்டை. இது பெரும்பாலும், உயர் செறிவளவு ஒரு நிறப்படக் காட்சி யில் பயன்படுத்தப்படுகிறது.

hercules graphics: GlạipitSeosiu susog கலை : 'ஹெர்குலஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி' என்ற அமைவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித் துள்ள ஒளிப்பேழைக் காட்சித் தர அளவு. இந்த அமைவனம், 720x 348 படக்கூறுகள் கொண்ட செறிவள வுடன் நிறப்பட வரைகலைகளை யும், வாசகங்களையும் தயாரிக்கிறது.

hermaphroditic இருபாற்கூறு களுடைய நீட்டப்பகுதியும், செருகு பகுதியும்ஒருங்கேயுடைய இணைப்பி. இது ஆண் பகுதி.தனியாகவும், பெண் பகுதி தனியாகவும் உள்ள இணைப்பி களிலிருந்து வேறுபட்டது. hertz:ஹெர்ட்ஸ்(அதிர்வெண்அலகு): ஒரு விநாடிக்கான மின்காந்த அலைச் சுற்றுகள் அல்லது சுழற்சிகள். சுருக்க மாக Hz என்று அழைக்கப்படுகிறது. heruistic programme : ĝ56in Gudiò பாட்டுச் செயல்வரைவு : ஒரு செயல் முறை ஒவ்வொருமுறை ஒடும் போதும் தன் சொந்தச் செயல்களின் விளைவுகளிலிருந்துகற்றுக்கொண்டு, அடுத்த தடவை தனது பணியை மேம்படுத்துவதற்குத் தக்க மாற்றங் களைச் செய்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள செயல்வரைவு. heterogeneous environment: 35lbuš சூழல் : பல்வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள சாதனம்.

heuristic : பட்டறிவு சார்ந்த பிரச் சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதற் கான ஆய்வு வழி. இம்முறையில் இறுதி முடிவுகளை அடைவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையையும்