பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hidden

hidden codes: losopfleosoé, (56.5G) கள் : நேரடித் திரை உருவமைவுச் செயல்முறை மூலம் ஓர் ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள மறைநிலை வாசக உருவமைவுக் குறியீடுகள்.

hidden file : losopff'sogoé, GémüL : ஒரு கோப்புப் பட்டியலில் பார்வைக் குக் காட்டப்படாத ஒரு கோப்பு. STGégés TLG) MS-DOS ; VAX DIR <ycocar MS-DOSg)<i, O.SYS, DOSSYS என்பவை மறைமுகக் கோப்பு &ᏚᏯaᎢ.

hidden lines : losopfleoso Suñésm : ஒரு முப்பரிமாணப் பொருளை திரை யில் காட்டும்போது, பொருளின் பொருண்மையினால் பார்வையாள ரின் பார்வையிலிருந்து மறைக்கப் பட்டிருக்கும் வரி. திரையில் பின்புல வண்ணங்களில் வரையப்படும் கோடுகள். அந்த வண்ணங்கள் மறை யும்வரைக் கண்ணுக்குப் புலனாவ தில்லை. ஒரு வரைபடத்தில் கண் ணுக்குப் புலனாகாத கோடுகள்.

hidden-line algorithm: losop (35ml (5) படிநிலை நடைமுறை : வரைபடம் வரைவதில், ஒரு முப்பரிமாணப் பரப்பு வரையப்படும்போது எந்தக் கோடுகள் கண்ணுக்குப் புலனாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை. hidden line removal : losopGöm (b) நீக்குதல்: திட முப்பரிமாணம் உடை யதாக காட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு பொருளைக் காணும் பொழுது மறைக்கப்படக்கூடிய கோட்டுப் பகுதிகளை படத்திலிருந்து நீக்குதல். கணினி வரைபட மென்பொருள் களும், வன் பொருள்களும் அத் தகைய மறைந்துள்ள கோடுகளை தானாகவே நீக்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளன.

22

337 hierarchical

hidden objects : unsopolum(55tson : தெளிவான உருக்கொண்ட பொருள் திடப்பொருளாக வைக்கப்பட்டால் அவை மற்ற பொருள்களால் மறைக் கப்படலாம்.

hidden surface : loopg,6mb : Guang படத்தில் முப்பரிமாண திடப்பொரு ளாகக் காட்டப்பட்டால் பார்வையி லிருந்து மறையக்கூடிய வெளிப் பகுதி அல்லது தளப்பகுதி. hierarchical : Liq flopo) (pop: 505 பெற்றோரின் வாயிலாக மட்டுமே பொருள்கள் அணுகத்தக்கவை என் பதை வலியுறுத்தும் கண்டிப்பான படிநிலை முறை. ஒரு நிறுமத்தில் அமைவன வரைபடம் போன்ற, பல்வேறுபடிநிலைகளைக் கொண்ட கட்டமைவு, உயர்மட்டநிலைகள், கீழ்மட்ட நிலைகள் மீது கட்டுப்பாடு அல்லது ஆதிக்கம் கொண்டிருக்கும். செய்தித்தொடர்புகளில், படிநிலை என்பது, அதனுடன் இணைக்கப் பட்டுள்ள அனைத்து மைய முனை கள் மீதும் கட்டுப்பாடு கொண்டுள்ள தனியொரு கணினியைக் குறிக்கும். hierarchical communication : Liq. நிலைமுறைச் செய்தித் தொடர்பு கள் : எல்லா இணைப்புகளையும் மேலாண்மை செய்யும் பொறுப் புடைய ஒரு தாய்க் கணினியினால் கட்டுப்படுத்தப்படும் இணையம். இது "சரியிணைச் செய்தித் தொடர்பு 3 gir” (Peer-to Peer Communication) என்பதிலிருந்து மாறுபட்டது. hierarchical database : Liq flopso; தகவல் தளம்: பல்வேறு தகவல் கூறு களிடையே ஒன்றுடன் ஒன்றின் தொடர்புகள், ஒரு மரத்தின் இலை களுக்கும் மிலாறுகளுக்கும், கிளை களுக்கும், பெரிய கிளைகளுக்கும், மரத்தின் துருக்குமிடையிலானதும்,