பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

human 347

மிகக் குறுகிய துண்மிச் சரங்களாக மாற்றப்படுகின்றன. மிக அருகில் வரும் எழுத்துகள், மிக நீளமான சரங்களாக மாற்றப்படும். அடர்த்திச் செய்முறை இருவழிகளில் செயற் படுகிறது. முதல் வழியில் தகவல் தொகுதிப் பகுப்பாய்வு செய்யப்படு கின்றது. இது, அதன் உள்ளடக்கங் களின் அடிப்படையில் ஒரு மர உரு மாதிரியை உருவாக்குகிறது. இரண் டாவது வழியில், இந்த உருமாதிரி வழியாக தகவல்கள் அடர்த்தியாக் கம் செய்யப்படுகின்றன. human biocomputer: uos flgo ulifluuso கணினி : ஒரு கணினிபோல் செயற் படும் மனித மூளை. இதில் மூளை யின் முக்கிய பகுதி, ஒரு பகுத்தறிவு அல்லது உள்ளுணர்வு அறிவாற்ற லின் பல்வேறு கூறுகளுக்கு ஆதர வாகத் தனிப்பண்பாக்கம் செய்யப் படுகிறது. human oriented language : tos flgi சார்ந்த மொழி : ஒரு கணினிச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, அன் றாடம் பேசப்படும் மொழியில் உள்ளது போன்ற சொற்களை உடை யது. எடுத்துக்காட்டு : Basic, Cobol.

Huffman tree : şırpò'oùLD6ûI LoVü› : குறைந்த பட்ச மதிப்பீடுகளைக் GNG TEöTl — udgub. Minimal tree and optimal merge tree grairly congly பார்க்கவும். human/engineering : lomföğů GILITÉ யியல்: மனிதர்கள் எளிதாகவும் வசதி யாகவும் கையாளத் தக்க வகையில் பொருள்களை வடிவமைத்தல் G)g mu-ảu TašI -#ị, tủa!. ergonomics என்றும் கூறுவர். human I machine interface : ions;3எந்திர இணைமுக எல்லை : எந்திரங்

hydra

களுடன் மனிதர்கள் இணைந்து செயல்படும் எல்லை. hung : தொங்கல் : கணினி செயற் படுவது திடீரென நின்று விடுவதைக் குறிக்கப் பயன்படும் சொல். hybrid computer system : 560LLSlous கணினி முறைமை : அலைநிலை மற்றும் எண்ணியல் கருவிகளைப் பயன்படுத்தும் முறைமை.

hybrid microcircuit : 560 IL 56&T மின்சுற்று வழி : பல்வேறு ஒருங் கிணைந்த மின்சுற்று வழிகளையும் தனிவேறு அமைப்பிகளையும் ஒரு மண்பலகை மீது ஏற்றி அமைக்கப் பட்டுள்ள மின்னணுவியல் மின் சுற்று வழி. இது, இராணுவ மற்றும் செய்தித்தொடர்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. hybrid network : 560 IL 360600s யம் : செய்தித் தொடர்புகளில், பல் வேறு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட சாதனங்களினாலான ஒர் இணையம். hybrids: கலப்பின வகை : பல்வேறு தொழில் நுணுக்க வல்லுநர்களின் சிறு இணைப்புகளை இணைத்து ஒரே தளத்தில் உருவாக்கப்பட்ட இணைப்புகள். ஓரின ஒருங்கிணைப்பு என்பதற்கு மாறானது. hydra (Hybrid Document Reproduction Apparatus): &ng spl. Jm (560 IL, ஆவணப் படிப் பெருக்கக் கருவி) : ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஓர் அச்சடிப்பி, ஒளிப் படப் படி யெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலை நகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடு களை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது. 'ஆஸ்டின் மாக்