பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΙΙΟ 350

10 : ஐ/ஓ : (உள்ளீடு/வெளியீடு) 2-/Glou Grcitug input/output Graiiuggir குறும்பெயர். மையச் செயலகத்தி லிருந்து வெளிப்புறச்சாதனங்களுக்கு தகவல்களை மாற்றுதல். ஒவ்வொரு மாற்றலும் ஒரு சாதனத்திற்கு வெளி

யீடாகவும், இன்னொன்றுக்கு உள்ளி

டாகவும் அமைகிறது.

llo area : உ|வெ பகுதி: உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து தகவல்களை ஏற்கவோ அல்லது வெளியீட்டுச் சாதனத்திற்கு அனுப்பவோ தகவல் களை சேர்த்து வைக்கவோ பயன் படுத்தப்படும் நினைவக தனிப் பிரிவு. டிபிஎம்எஸ்ஸிலோ அல்லது செயலாக்க ஆணைத் தொகையிலோ இயக்க அமைப்புப் பயன்பாட்டு ஆணைத்தொடரிலோ இது அமைக் கப்படும். lo board : உ/வெ பலகை : கணினிக் கும் வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையிலான உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுத் தகவல்களைக் கட்டுப் படுத்தும் மின்சுற்றுப் பலகை. llo bound : உ/வெ கட்டுப்பட்ட, சார்ந்த அதிகநேர மையச் செயலக காத்திருக்கும் நேரம் ஏற்படும் வகை யில் பேரளவு உள்ளீடு/வெளியீடு இயக்கங்கள்தேவைப்படும் ஆணைத் தொடர்களை இது குறிப்பிடுகிறது. lo card : உ|வெ அட்டை : 1.உ/வெ கட்டுப்பாட்டு அல்லது விரிவாக்க அட்டை. 2. மோடெம், பேக்ஸ், லேன் அல்லது பிற ஐ/ஒ சாதனத் துடன் இணைக்கப்படும் பி.சி (PC) مصــا (65 ـا لقلب lo channel : உ/வெ வழித்தடம்; உ/வெ தடம்: ஒரு கணினியின் உள்ளீடு வெளியீடு அமைப்பின் பகுதி. உ/வெ ஆணைகளின் கட்டுப்

| - beam

லிருந்து வெளிப்புறக் கருவிக்குத் தகவல் தொகுதிகளை மாற்றும் வழித்தடம். IIO interface : » /Qlsu @6)L(p&ib : மையச் செயலகம் மற்றும் ஒரு வெளிப்புறச் சாதனத்திற்கு இடை யில் உள்ள வழித்தடம் அல்லது பாதை. locs : ஐயோக்ஸ்: உ/வெ கட்டுப் பாட்டு அமைப்பு.

lO divice: v_/@su gngsulib.

IO instruction : 2 /6'sı gysosmissit : உ/வெ கட்டளைகள்.

il0 port : உ/வெ வாயில்; முகப்பு : காட்சித் திரை முகப்புகள், தட்டச்சு கள், வரி அச்சுப் பொறிகள் மற்றும் காந்த வட்டு அலகுகள் போன்ற மையச் செயலகத்தின் தகவல் பாதை களுக்கும், வெளிப்புறச் சாதனங் களுக்கும் இடையில் மையச் செய லக அலகின் இணைப்பு.

I/O processor : o /@leu Glsusostb : கணினிக்கும் வெளிப்புற உறுப்பு களுக்கும் இடையிலான உள்ளீடு/ வெளியீடு இயக்கங்களை மட்டும் கையாளும் மின்சுற்றுப் பலகை அல்லது சிப்பு.

lo statement: o /olo su L6 per : உ/வெயிடம் வேண்டுகோள் விடுக் கின்ற ஆணைத் தொடரமைப்பு ஆணைகள்.

lo symbal: 2-/@su GólưSG).

IAL : 91%uméo : International Algorithmic Language என்பதன் குறும்பெயர். ஆல்கால் 58 என்று பின்னர் அழைக் கப்பட்டு காலாவதியாகி விட்ட மொழியின் ஆரம்பப் பெயர்

| - beam pointer : B Sid si @ : “I” பெரிய எழுத்தின் வடிவமுள்ள வரை

பாட்டின் கீழ் உள் சேமிப்பகத்தி