பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|BG

கலை பயனாளர் இடைமுகத்தில் உள்ள ஒரு சிறிய அடையாளக் குறி. செய்தித் தொகுப்பில் எந்த இடத்தில் சேர்க்கலாம் என்பதை இது குறிக் கிறது. IBG:ggolo. Inter Block Gap assirugs, கான குறும்பெயர்.

IBI: gúgβ: InterGovernmental Bureau of Informatics argirl Ig, sir (5piub QLuui. ஐ.நா. சபை, யுனெஸ்கோ அல்லது ஐ.நா. முகமை அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒர் அமைப்பு. அறிவியல்பூர்வமான ஆய்வு, கணினிக் கல்வி மற்றும் பயிற்சி, வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றம், வளரும் நாடு களில் தகவல் பரிமாற்றத்தை ஊக்கு விப்பது ஆகியவை முக்கிய நோக்க மாகும. IBM corporation : optols to 5p16,167th: உலகின் மிகப் பெரிய தகவல் சீரமைப்புக் கருவிகளைத் தயாரிக் கும் நிறுவனம். IBM personal computer : 315,67th தனியாள் கணினி: ஐபிஎம் நிறுவனத் தால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற குறுங்கணினி முறைமை.

ஐ பி எம் தனியாள் கணினி (вм personal computer)

ICCA

IBM 360 series: apúlsiúd 360 sufisms: மூன்றாம் தலைமுறை கணினிகளில் முன்னோடியாக விளங்கிய ஐபிஎம் 7,000 வரிசைகளுக்கு மாற்றாக 1964இல் ஐபிஎம் நிறுவனம் 360 வரிசை ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்பை அறிவித்தது. IBM mini computers : agilerio épi கணினிகள் : ஐபிஎம் நிறுவனத்திட மிருந்து வந்த நடுவரிசைகணனிகள். 1969இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிஸ்டம் 3 முதல் இந்த வரிசை துவங்கியது.

IBIS:இபிஸ்: இந்தியாவின் இந்தியன் ஆர்கானிக் கார்ப்பரேஷன் மூலம் சோனட்டா உருவாக்கிய integrated Business Management Information System என்பதன் சுருக்கம். விற்பனை, வாங்குதல், இருப்புக் கணக்கெடுப்பு மற்றும் நிதிக் கணக்கு (பெறவேண்டியது, தரவேண்டியது) உள்ளிட்ட அனைத்து வணிகப் பணி களையும் கணினி மயமாக்குவதற்கு உருவாக்கப்பட்டது. IC: gg.â. Ĥ6v6$luJōo: Integrated Circuit என்பதன் குறும்பெயர். ஒரு எளிமை யான பொருளில்-சாதாரணமாக ஒரு சிலிக்கன் சிப்புவில் அமைக்கப் பட்ட சிக்கலான மின்னணுவியல் இணைப்பு. ICE : 339) : In Circuit Emulator என்பதன் குறும்பெயர். இயங்கும் நேரத்திலேயே அமைப்பு மென் பொருளில் உள்ள பிழைகளை நீக்க வடிவமைப்புவரை அனுமதிக்கும் சிறப்பு வன்பொருள் மற்றும் மென் பொருள். KCCA: @éâm : independent Computer Consultants Association greiturgösmaa குறும்பெயர்.