பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

increment

and logical sum egy Guana135Sb3G எதிரானது. Increment : p_uffs : 1. LD&till ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடு களுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட் டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் கூடிய அருகில் உள்ள இரு புள்ளி களுக்கு இடையில் உள்ளதுரம். Increment Back-up : Gal Lsò l'îlein பலம்; மேலேற்றுப் பின்பலம் , அதி கரிப்பு பின்பலம் : கடைசி பின்பல இயக்கத்திற்குப்பின் மாறிய கோப்பு களை மட்டுமே புதுப்பிக்கும் ஒரு பின்பல செயல்முறை. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இது பயனுள் ளது. Incremental plotter : Gusmi, Lemes வரை கருவி ; பதின்ம முறைப் புள்ளி யிடு கருவி: இது வரைபட தகவல் களை புள்ளியிடு முனையின் தொடர் பற்ற தன்னிச்சையான இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது. Incremental spacing : Bloom soonL

வெளியிடல். Indefinite iteration : Élégulops)&

indegree :உள்கோணம், உட்புகுஎண்: ஒரு முனையை நோக்கிய பல விளிம்புகள். வெளிக் கோணத்துக்கு எதிரானது. Indent உள்ளடக்கம்; உள்தள்ளு; ஓர் இடம் விடல்: பக்கத்தின் வலது அல்லது இடது . ஒரத்திலிருந்து உள்ளே குறிப்பிட்ட இடவெளி விட்டுத்துவங்குதல் அல்லது ஆவண உரையை நகர்த்துதல். indentation : பத்தி உள்ளடக்கம்; உள் தள்ளல்: ஆவண உரையின் முதல் வரி

356

Index

துவக்கத்தில் காணப்படும் காலி இடம். இது பத்தி ஒன்றின் துவக் கத்தைக் குறிப்பிடுகிறது. Independent Computer Consultants Association : 5.QuéSogunsus $60slöf. ஆலோசகர்கள் சங்கம் சுயேச்சையான கணினி ஆலோசகர்கள் சங்கத்தின் தேசிய இணைப்பு 1976இல் உருவாக் கப்பட்டது. தேசிய அமைப்பு மற் றும் உள்ளுர்பிரிவுகளின் உறுப்பினர் கள் மூலமாக கருத்துகள் பரிமாறப் பட்டுக் கணினி ஆலோசனைத் தொழிலில் ஒரு கூட்டுக் குரலாக மாறுகிறது.

Independent Computer Peripheral Equipment Manufacturers (ICPEM) : சுயேச்சையான கணினிபுறஇணைப்புச் சாதன தயாரிப்பாளர்கள் : கணினி சாதனங்களில் ஒன்றிரண்டு வகை களைத் தயாரிப்பதில் சிறப்புத் திறன் உள்ள தொழிற்சாலைகளைக் கொண்ட நிறுவனம்.

Independent Consultant : & Guuởsog யான ஆலோசகர் தகவல் சீரமைப்புத் துறையில் பயிற்சி உள்ளவர். வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாற்காலிகமாகப் பணி புரிகிறவர்.

index : கோப்பு அட்டவணை, சுட்டு; வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உத வும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக X 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொருளைக் குறிப்பிடு கிறது. 2. சில வரிசை முறை சேமிப் பில் உள்ள குறியீட்டுப் பட்டியல். அதனை அணுகி தகவல் தொகுப்பில் உள்ள பிற வகைகளின் முகவரி களைப் பெறலாம். எடுத்துக்