பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Indexed 357

காட்டாக வரை படப் பட்டியலில் உள்ள வகைகள் அல்லது தகவல் கோப்பில் புள்ளி விவரங்கள். Indexed Address : &LG) (p66, f ; அட்டவணை முகவரி; குறியிடப் பட்ட முகவரி : கணினிக் கட்டளை ஒன்றை நிறைவேற்றும்பொழுதோ அதற்கு முந்தியோ குறியீட்டுப் பதிவேடு ஒன்றின் உள்ளடக்கத் தினால் மாற்றப்பட்ட முகவரி. lndex File : LJLlqu 160 (38%müL| : NDX அல்லது NTX என்ற விரிவாக்கங்கள் உள்ள கோப்புகள். ஒரு தகவல் தளத் தில் உள்ள பதிவேடுகளை ஒரு குறிப் பிட்ட முறையில் அணுகுவதற்கான தகவலை இது கொண்டுள்ளது. Index hole sensor : LLlquéo g|606m உணர்வி.

Index hole : eel-Leu6060515 $1606m;

குறியீட்டுத் துளை, குறியீட்டுப்

அட்டவணைத் துளை

அட்டவணைத் துணை (Index hole)

பட்டியல் துளை: மின் ஒளியியல் முறைமையால் அறியக்கூடிய துளை யிடப்பட்ட வட்டு. இயக்க முறை மையினால் தகட்டில் பூஜ்யபகுதி எங்கே துவங்குகிறது என்பதைத் துல்லியமாக அறியலாம்.

Indexer

Index mark : LLiquusoe|6ɔLuunsmid; அட்டவணைக் குறி : பருப்பொருள் துளை அல்லது நாட்ச் அல்லது பதிவான குறியீடு அல்லது அடை யாளம். வட்டில் உள்ள ஒவ்வொரு வழித்தடத்தி ஆரம்ப முனையையும் அடையாளம் காட்டுவது. Index Sequential : sel-Leu606016T6tus வரிசை : வரிசை முறைப் பட்டியல் : ஒரு தகவல் ஒருங்கமைப்பு முறை. இதில் பதிவேடுகள் வரிசை முறைப் படி ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு பட்டியல் மூலம் குறிப்பிடப்படும். நேரடி அணுகுக் கோப்புச் சாதனங் களில் பயன்படுத்தப்படும்போது, @game's ISAM - Index Sequential Access Method 6Tailgy Glomgoavaumb.

Indéxed Sequential Access Method (ISAM) : சுட்டு வரிசை அணுகு முறை : குறியீட்டு வரிசைப்படுத்தப் பட்ட அணுகுமுறை : நேரடி அணுகு கருவியில் தகவல்களை வகைப் படுத்தும் வழிகள். தகவல் ஆவணங் கள் எங்கே சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட உதவும் ஒரு அகர முதலித் தொகுப்பு அல்லது குறியீட் டுப் பட்டியல். குறியீட்டுப் பட்டிய லின் உதவியுடன் விரும்பும் தகவல் ஆவணத்தைப் பெறலாம். ஆவணத் தின் சுமாரான இருப்பிடத்தைக் குறியீட்டுப் பட்டியல் காட்டுகிறது. அல்லது நேரடி அணுகு கருவியில் தகவல் துணுக்கின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. குறியீட்டுப் பட்டிய லில் குறிப்பிடும் இடத்தில் தேவை யான ஆவணத்தை அல்லது தகவல் துணுக்கை கண்டுபிடிக்கும் வரை கணினி தேடுகிறது.

indexer : சுட்டு ஆக்க வரிசை ; குறி யீட்டு பட்டியல் தயாரிப்போர்: ஆவணம் ஒன்றுக்காக குறியீட்டுப்