பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Index hol

பட்டியல் ஒன்றை உருவாக்கும் ஆணைத் தொகுப்பு. Index hole : &l (blåg|600m. indexing : சுட்டிணைப்பு வரிசை

முறை;குறியீட்டுவரிசைப்படுத்துதல்: ஆணைத் தொகுப்பு உத்தி, அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம். Index register : 9|LL6,1606mi, Lá வகம்; குறியீட்டுப்பதிவேடு:ஆணை ஒன்றை நிறைவேற்றும் பொழுதோ அதற்கு முந்தியோ முகவரி ஒன்றி லிருந்து, பதிவேட்டின் உள்ளடக்கத் தோடு இன்னும் கூடுதலாகச் சேர்க்க லாம் அல்லது குறைக்கலாம்.

Index Variable : 6īsinglih iontól; sLią மாறி. Indicator சுட்டிக்காட்டி;காட்டி அடை யாளங்காட்டி:கணினி ஒன்றின்நிலை யைப் பதிவு செய்யும் கருவி.

Indirectaddressing : Losop(ips, (pseufi யாக்கம்; மறைமுக முகவரியிடல் : நேரடி முகவரி அல்லது மறைமுக முகவரியைக் கொண்ட இருப் பிடத்தை சேமிப்பில் குறிப்பிட முகவரி ஒன்றைப் பயன்படுத்துதல். இதனை பல அடுக்கு முகவரியிடல் என்றும் அழைப்பார்கள். Indirect mode: upsop(1p3 (Upsop.

individual disks:#6tflá;55&floui ().56m. Indonet : இன்டோநெட்: 1986இல் சிஎம்சி நிறுவனம் இந்தியாவில் நிறுவிய பொதுத்தகவல் இணையம். induce : தூண்டல் : தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின்மயப் பெருக்கியின் வாயிலில்துண்டப்படும் மின்னோட்

358

Industrial

டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டு கிறது. Inductance : 376&TG) 56060 : uñair இணைப்பில், ஏற்கனவே உள்ள மின் அளவு அலகில் ஏற்படும் மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ஹென்றி எனப் படும். induction :தூண்டல்: மின்சாரமற்றும் மின்காந்தப் பண்புகளைக் கொண்ட பொருள். நேரடித் தொடர்பில்லா மல் அருகில் உள்ள பொருள் ஒன்றில் மின்னேற்றத்தை அல்லது மின் காந்தப் புலத்தை உருவாக்குதல். Industrialespionage :Olgin{lsvg|60p கள்ளம் : வெளியிடப்படாத, உரிமை பெற்ற தகவலை தவறாகப் பயன் படுத்தும் நோக்கத்துடன் நகலெடுத் தல் அல்லது திருடுதல். புதிய செயல் முறைகள், பொருள் வடிவமைப்பு கள், விற்பனைத் திட்டங்கள் ஆகிய வற்றையே பொதுவான இலக்காகத் திருடுகிறார்கள்.

Industrial data collection device : தொழில்தகவல்சேகரிப்புக்கருவி: ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய தொழிலாளி ஒருவர் எடுத்துக் கொள் ளும் நேரத்தை பதிவு செய்யும் உள் ளிட்டுக் கருவி. செய்யப்படும் வேலைகளுக்கான சம்பளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது.

Industrial robot :@şTŲlso gisnap sifistis மனிதன் : தொழில் துறை எந்திரன்: புதிய ஆணைத் தொகுப்புக்கு இட மளிக்கிற, பல பணிகளைச் செய்யக் கூடியது. பொருள்களை, கருவி களை, சிறப்பான கருவிகளை திட்ட மிடப்பட்ட இயக்கங்கள் மூலம் பல்வேறு பணிகளைச் செய்யக் கூடியது. மற்ற வகையான தானியக் கங்களைப் போல அல்லாமல்