பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Information hid 361

Information hiding :536,160 tosopüL]: ஒரு வழக்கச் செயல் பற்றிய விவரங்

களை தனிப்பட்டவருடையதாக

வைத்திருத்தல். ஆணைத் தொடரா ளர்களுக்கு எந்த உள்ளீடு தேவைப் படுகிறது என்பதும் எந்த வெளியீடு வரக்கூடும் என்பதும் மட்டுமே தெரியும்.

Information Industry:5561600lossléo: நேர்முகப் பணிகள் மூலமோ அல்லது வட்டுகள் மூலம் விநியோ கிக்கப்பட்டோ அல்லது சிடி ரோம் மூலமோ தகவல் வழங்கும் நிறுவ னங்கள். அனைத்து கணினிகள், தக வல் தொடர்புகள், மின்னணு தொடர் புள்ள நிறுவனங்கள், வன்பொருள், மென்பொருள் மற்றும் பணிகளும் இதில் அடங்கும். Information management : 356,160 மேலாண்மை : தகவலை ஒரு நிறு வனத்தின் மூலாதாரமாக ஆராயும் துறை. கணினியால் செயலாக்கப்பட் டாலும் இல்லையென்றாலும் ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து தகவல்கள் மற்றும் தகவல்கள் பற்றிய விளக்கங்கள், பயன்கள், மதிப்பு மற்றும் விநியோகமும் இதில் அடங்கும். ஒரு நிறுவனம் திறம்பட முன்னேறவும் செயல்படவும் எத் தகைய விவரங்கள் தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதை இது ஆராய்கிறது. கணினி தீர்வுகளை உருவாக்குவதற்கு முன் தேவைப் படும் தகவலை ஆராய்ந்து அறிய வேண்டும். Information networks : 556160 பிணையம் : பூமியில் பல்வேறு பகு திகளில் உள்ள நூலகங்கள் மற்றும் தகவல் மையங்களை, அவற்றின்தள முழுத்தகவல் ஆதாரங்களை மேலும் அதிகமான மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்

Information rep

கப்பட்ட தொலைத் தகவல்கள் மூல மான இணைப்பு.

Information processing: 356,1606,1608, செய்தல்; தகவல் அலசல் : கணினி ஒன்றின் செயல்களின் முழுமை. மதிப்பீடு, ஆய்வு மற்றும் தகவல் களை வகைசெய்தல் ஆகியவற்றின் மூலம் பயனுள்ள தகவல்கள் தயாரிக் கப்படுகின்றன. Information overload :556,160 (Slsoão பளு : திறமுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய அல்லது கையாளக்கூடிய அளவுக்குமேல் ஒரு நபரிடம் தகவல் போய்ச் சேர்ந்தால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனால் குழப்பமும் தகவல் பெற்றவர் செயல்பட முடியாத நிலையும் ஏற்படுகிறது.

Information processing center செய்திவகைசெய்யும் மையம்; தகவல் அலசி ஆராயும் மையம்: Data Processing Center Gungirpgil.

Information processing curriculum : தகவல் வகை செய்யும் கல்வி : Data Processing Curriculum Gustairpg).

Information providers : 356,160.96slù போர் ; கணினி பிணைய பிணைப் புக்கு கட்டணத்துக்காக தகவல்களை வழங்கும் பெரிய வணிக நிறுவனங் கள். எடுத்துக்காட்டு Source or CompuServe.

Information quality : 536u6ólsing, Jid; ஒரு குறிப்பிட்ட பயனாளருக்குப் பய னளிக்கக்கூடிய வடிவம் உள்ளடக்கம் மற்றும் காலம் ஆகிய தன்மைகள்தக வலில் எந்த அளவு உள்ளது என்ப தைக் குறிப்பிடுகிறது. Information reporting system : 356,163 அறிவிக்கும் அமைப்பு ; குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தேவையின் பேரிலோ தேவையான