பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Information res

அறிக்கைகள், காட்சிப் பொருள்கள், பதில்கள் ஆகியவற்றை அளிக்கும் மேலாண்மை தகவல் அமைப்பு.

Information resource management : செய்தி வள மேலாண்மை; தகவல் ஆதார நிர்வாகம்; தொழிலாளி, மூல தனம் மற்றும் கச்சாப் பொருள் தகவல் ஆதாரங்களை நிர்வகிப்பதற் கான முறைமை.

Information retrieval : 336,1600lupéo: தகவல் மீட்பு: 1. சேமிப்பு மற்றும் பெருமளவு தகவல்களில் தேடல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தகவல் களைக் கிடைக்கச் செய்தல். தொடர் பான தொழில் நுணுக்கங்கள் சம்பந் தப்பட்ட கணினித் தொழில் நுணுக் கப் பிரிவு. Information revolution : 3556160 புரட்சி: சமூகத்தில் கணினித் தொழில் நுணுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு கார ணமாக தற்பொழுதைய ஊழிக்குத் தரப்பட்ட பெயர். தகவல் புரட்சி கணினிப் புரட்சி என்றும் சில நேரங் களில் அழைக்கப்படுகிறது.

Information science : 556160 <S1 ól வியல்; தகவலியல் : எல்லா வகை யான தகவலையும் மக்கள் எப்படி உருவாக்குகிறார்கள், பயன்படுத்து கிறார்கள் மற்றும் மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு. nformation services :356,160L60sk;6t: விரிவான தகவல் அடிப்படை பல் வேறு வகையான பணிகளுக்கு வகை செய்கிறது. எடுத்துக்காட்டாக விமா னப் பயணப்பதிவு, பங்குச்சந்தை விலை விவரங்கள். Information system : 566,160 (peop மை: தகவல் அமைப்பு : ஊழியர், நடைமுறைகள் மற்றும் கருவிகள் சேகரிப்பு, தகவல்களைச் சேகரிக்க,

·雷

362 inheritance

பதிவு செய்ய, வகைப்படுத்த, சேமிக்க, மீண்டும் பெற, வெளிக் காட்டவடிவமைக்கப்பட்டது, இயக் கப்படுகிறது மற்றும் பராமரிக்கப்படு கிறது. Information system specialist:556160 அமைப்பு வல்லுநர்: கணினி தொழில் அல்லது கணினி பயன்படுத்தும் நிறுவனத்தில் கணினி சேவைகளைக் கொடுப்பது தொடர்பான தொழிலில் உள்ள நபர். Information technology : 556160 தொழில் நுட்பம: தகவல்கள், ஒலி, படங்களைக் கொண்டு செல்லும் உயர்வேகத் தகவல் தொடர்பு இணைப்புகளையும் கணினி முறை மையையும் இணைத்தல்.

Information theory தகவல் கொள்கை : தகவல் பரிமாற்றம், பிழைகள், சப்தம், திரிவு ஆகியவை களுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி.

Information Thru’ Speech (ITS) : பேச்சின் மூலம் தகவல் (ஐடிஎஸ்) : அமெரிக்காவின் மேரிலாண்ட் கம்ப் யூட்டர் சர்வீஸ் நிறுவனம் உருவாக் கிய நுண் கணினி.

Information utility : 556160 Lučin பாட்டமைப்பு. : Inherent error: 2-6msmibg5 leop: நிச்சயமற்ற அளவுகள், அப்பட்ட மான தவறுகள், குறைவான பதின்ம நிலைகளினால் கரிக்கப்பட்ட மதிப் பீடு ஆகியவற்றின் பிழையான துவக்க மதிப்பீடுகளைக் கொண்ட

கணினிப் பிழை.

Inheritance : வாரிசுரிமை: பொருள் சார்ந்த ஆணைத் தொடரமைத்தலின் முதலாவது வகுப்பின் உடன் பிறந்த தன்மைகளை வேறொரு வகுப்புப்