பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

input med 364

பகுப் பொருள்கள். எடுத்துக்காட்டு: சிறு தகடுகள், மின் காந்த நாடா, துளையிடப்பட்ட அட்டை, எம்ஐ சிஆர் ஆவணங்கள் மற்றும் ஒசி.ஆர் ஆவணங்கள், வெளியீட்டு ஊடகம் மற்றும் ஆதார ஊடகம் ஆகிய வற்றை ஒப்பிடவும்.

Input material :2_LLIL(Đ)ủ (oluI(56iĩ.

Input/Output (I/O) : p_imgs()/Qsues யீடு: மனிதர்களுக்கும் எந்திரங்களுக் கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி.

Input/output bound : a sissG)/QSuss யீடு இறுக்கம் : உள்ளிட்டு/ வெளி யீட்டு நடவடிக்கைகள் காரணமாக மத்திய சீர்படுத்தும் பிரிவின் நட வடிக்கைகள் தொய்வடையும் சூழ் நிலை தொடர்பானது. உள்ளீட்டு/ வெளியீட்டு நடவடிக்கைகள் பொது வாக மையச் செயலகப் பிரிவின் உள் சீர்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் தாமத

மாக உள்ளன.

input/output channel : p_sites (9/ வெளியீட்டு வழித்தடம்: உள்ளிட்டுத் தடம் தகவல்களை கணினியிலிருந்து வெளியீட்டு தகவல்களாக வழங்கு கிற வழித் தடம். input/Output Control System (IOCS): உள்ளிட்டு/வெளியீட்டுக் கட்டுப் பாட்டு முறைமை உள்ளிட்டு/வெளி யீட்டு நடவடிக்கைகளின் விரிவான அம்சங்களைக் கட்டுப்படுத்துகிற, அந்நடவடிக்கைகளை துவக்குகிற வழமையான நடவடிக்கைகளின் தொகுப்பு. Input/output device : p_sites (9/ வெளி யீட்டுக் கருவி : மனிதர்கள் கையாளும் சாதனத்திலிருந்து மத்திய சீர் செய்யும் பிரிவுக்கு தகவல்களைப்

Input/out

பெற்றுத் தரும் பிரிவு. மற்றும் கணினியின் உள் சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்புக்கு அல்லது வெளியீட்டுக் கருவிக்குத் தகவல் களை மாற்றுகிற கருவி. உள்ளிட்டுக் கருவி, வெளியீட்டுக் கருவி, புற வளைய கருவி ஆகியவற்றைப் பார்க்கவும்.

input/output interface hardware : உள்ளீடு/வெளியீடு இடைமுக வன் பொருள்: உள்ளீடு/வெளியீடு துறை கள், (போர்ட்டுகள்) தடங்கள், தாங்கி கள், வழித்தடங்கள் மற்றும் கட்டுப் பாட்டு அலகுகள் போன்ற சாதனங் கள், உள்ளீடு / வெளியீடு வேலை ஒதுக்கீடுகளைச் செய்ய மையச் செய லகத்துக்கு உதவுகின்றவை. இந்த சாதனங்கள் மூலம் ஒரே நேரத்தில் உள்ளீடு, வெளியீடு மற்றும் செய லாக்கப் பணிகளை நவீன கணினி களில் செய்ய முடிகிறது.

Input/output instructions : 2 6f6ffi Gl வெளியீட்டு ஆணைகள்: புறநிலைச் கருவிகள் மற்றும் முக்கிய சேமிட் புக்கு இடையே தகவல்களைப் பர் மாறுவதற்கான ஆணைகள். இவை மைச் செயலியுடன் இணைந்துள்ள புற நிலைக் கருவிகளைக் கட்டுப் படுத்த உதவுகின்றன. input/Output (I/O) Port : 2, 6msi (S), வெளியீட்டுத்துறை அல்லது வாயில் கணினியில் அமைக்கப்பட்டு தகவல் துண்மிகளைப் பெறவும், அனுப்பு வும் பயன்படும் ஒரு குறிப்பிட்ட சாதனத்துடன் இணைக்கப்பட்ட தனித்த முகவரியிடப்படும் இருப் பிடம்.

input/output processor : 2_sheffi_(9) வெளியீட்டு செயலி : துணை சீர் செயலி -உள்ளிட்டு வெளியீட்டு மாற்றங்களை கட்டுப்படுத்த உதவு கிறது. உள்ளிட்டு / வெளியீட்டுப்