பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

input/out 365

பணிகளுக்காக மையச் செயலகப்

பிரிவை விடுவிக்கிறது.

Input/output symbol : , śiss Gl வெளியீட்டு குறியீடு : இணை சதுர வடிவ தொடர் பட்டியல் குறியீடு. இது ஒரு நடைமுறைக்கான உள் ளிட்டு நடவடிக்கையைக் குறிப்பிடு கிறது அல்லது ஒரு நடைமுறை ஒன்றின் வெளியீட்டு நடவடிக் கையைக் குறிப்பிடுகிறது. Input programme:2 Sitsi GelsoswTË @gm fi : Data Entry Programme போன்றது.

Input queue : e_6rtsf_G) suflsNs முறை நினைவகம் அல்லது வட்டில் வந்துள்ள செய்திகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒதுக்கப்பட்ட பகுதி. செய்ய வேண்டிய வேலை களைக் குறிக்கும் வேலைக் கட்டுப் பாட்டு வாக்கியம். Input statement: o Lumi (9)<s|slå,603; உள்ளிட்டுக் கட்டளை. Input stream : p_616s (blå Ögmu_ff: இயக்குவோரால் குறிப்பிட்ட நோக் கத்துக்காக செயல்முறைப்படுத்தப் பட்ட உள்ளிட்டுப்பிரிவுக்காக வரிசை யாக அனுப்பப்படும் அறிக்கைகள் மற்றும் தகவல்கள். பணித் தொடர் போன்றது. Inputting : உள்ளிடுதல் : கணினி முறைமை ஒன்றுக்கு தகவல்களை அனுப்பும் முறை. Input unit உள்ளிட்டகம் உள்ளிடு கருவி. inquire PAC : உசாவல் பிஏசி : கணினி யில் கம்மோடர் 64இல் பயன்படுத் தப்படும் மென்பொருள். ஒழுங்கு படுத்தப்பட்ட தகவலைக் கொண்ட மின்னணுக் கோப்புப் பெட்டியை உருவாக்க இது உதவுகிறது.

insertion

Inquiry : உசாவல்; ஆய்வு: சேமிப்பி லிருந்து தகவல் ஒன்றினை பெறு வதற்கான வேண்டுகோள். எடுத்துக் காட்டு: விமான நிறுவனம் ஒன்றின் ஒதுக்கீட்டு முறைைைமயில் கிடைக் கக்கூடிய இருக்கை எவ்வளவு? என்பது போன்ற வேண்டுகோள்.

Inquiry processing : p_&sieu6) செயலாக்கம் : கோப்பு ஒன்றிலிருந்து ஒரு ஆவணத்தைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை உடனடியாக வெளிப்படுத்தும் நடைமுறை.

Inquiry programme உசாவல்

ஆணைத்தொடர். Inquiry screen; p &Issued £607: §ang வடிவமைப்புக் கொள்கை. விரை வான தகவல் திரும்பப்பெறல் தேவைப்படுகையில், பயனாளர் கணினி அறிவுபெற்றவராக இல்லாத நிலை. பெரிய நூலகங்களில் தலைப்பு/பொருள்/ஆசிரியர் முறை யில் நூல்களைக் கண்டுபிடிப்பதற் குப் பொதுவாகப் பயன்படுத்தப்படு கிறது. Inquiry station : oilo floouth : ஆய்வு மேற்கொள்வதற்கான கருவி. அக்கருவி கணினியிலிருந்தோ கணினியின் விசை முனையத்தி லிருந்தோ தொலைவில் இருக்கக் கூடும். Insertion : @@Lull-60; 36DL& செருகல். Insertion method : @805(5 (p60p.

Insertion mode : @@Lu3(b) Glålilu to நிலை.

Insertion point : @ls (55 QLso : ஆவணம் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பதிவு செய்யும் இடம்.

INS Key(Insertkey): FP6T6örsTsfo6élsos: Insert key என்பதன் குறும்பெயர்.