பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Instruction set 368

கட்டளையை சேமிக்கிறது.

Instruction set : 2,606013 Qg57&#): ஆணைத் தொகை கட்டளைத் தொகுப்பு: ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது கணினிக் குடும்பத்துக்கு விற்பனையாளரால் வழங்கப்பட்ட குறியீடுகள். Repertoire போன்றது.

Instruction time : oom நேரம்; கட் டளை நேரம் : உள் சேமிப்பிலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவினால் கட் டளை ஒன்றைப் பெறவும் அதனை உணரவும் தேவைப்படும் நேரம். இதனைl-time என்று பெரும்பாலும் &gy ogl or(S). Instruction cycle என்பதோடு ஒப்பிடவும்.

Instruction word : 2,60601& Q&méo: கட்டளைச் சொல் : கட்டளையை உள்ளடக்கிய கணினிச் சொல்.

Instrument : கருவி : கோரிக்கையின் பேரில் தனிப்பட்டவர்களுக்கோ ஒரு நிறுவனத்துக்கோ தகவல்களை வழங்க, அவற்றைச் சேகரிக்க திட்ட மிட்ட நடைமுறையில் பயன்படுத்து வதற்குப் படிவம், அறிக்கை, வினாத் தொகுப்பு, அல்லது வழிகாட்டி வடி வத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணம். Instrumental input : sis;3|J p_6msfö: எந்திரங்களினால் சேகரிக்கப்பட்டு நேரடியாக கணினியில் பொதியப் பட்ட தகவல்கள். Instrumentation : 505681&sosmē, கையாளுதல் . அளத்தல், பதிவு செய் தல். இயற்பியல் பண்புகளை மற்றும் அசைவுகளை அளத்தலுக்குக் கருவி களைக் கையாளுதல். Integer : முழு எண்: முழு எண்களை யும் அவற்றின் எதிர் மறைகளையும் கொண்ட எண் தொகுப்பு. எடுத்துக் காட்டுகள் : -24, -1, 0, 1, 2, 13, 128.

IntegerBASIC : (p(ų sisireliqůL16ml :

integratéd

முழுமையான எண்களை மட்டும் கையாளக்கூடிய அடிப்படை மொழி வகை எடுத்துக்காட்டு: 1-ஐ 3-ஆல் வகுத்தால் கிடைக்கும் விடை 0.33333-க்கு பதிலாக 0-ஆக இருக் கும். lnsteger variable : (yp(Lg EI6öuT longól; முழு எண் மாறியல் மதிப்புரு எந்த வொரு முழுமையான எண்ணுக்கும் சமமான அளவு மற்றும் பல மதிப் பீடுகளை வழக்கமாக ஒரு குறிப் பிட்ட வரம்புக்குள் (அது எல்லை யற்றதாகவும் இருக்கலாம்) ஏற்கக் கூடியதாகவும் அமையும். Integrate : ஒருங்கிணை. ஒரு ஒருங் கிணைந்த கணினி முறைமையை உருவாக்க பல்வேறு உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் நடைமுறை. Integrated banking system : 9(5th கிணைந்த வங்கி அமைப்பு: சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு போன்ற அன்றாட செயல்பாடுகளைதானியங் கியாக இயக்கும் இந்திய மென் பொருள். Integrated circuit-(IC) : ¢q5fä கிணைந்த மின் சுற்று (ஐசி): ஒரு அரைக் கடத்தி சிப்பில் உருவாகும் குறு மின் சுற்று. தொகுப்பில் பொருத்தப்பட்டதும் இயக்கத்துக்கு தயாராக இருக்கும் சிப்பு. இது உதிரி யாக உள்ள பாகங்களுக்கு எதிரானது. Integrated computer package : Q(IBiải கிணைந்த கணினித் தொகுப்பு: ஒருங் கிணைந்த ஆணைத் தொகுப்பு என்பதைப் பார்க்கவும்.

Integrated Data Processing - IDP : ஒருங்கிணைந்த தவல்களை முறைப் படுத்துதல் : ஐடிபி: தகவல்களை முறைப்படுத்தும் முறை. இதில் பெறப்பட்ட தகவல்கள் மற்ற நிலை