பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Intelligence

ஒன்றின் வணிக இலச்சினை. அந் நிறுவனம் இயற்கையான மொழியை வினா மொழியாக மாற்றக்கூடிய முறைமையை உரு வாக்கியதாகும். தினசரி வாழ்க்கை மொழியில் பயனாளர் முன் வைக் கும் கோரிக்கையை அது எந்த வகை யில் புரிந்து கொண்டது என்பதையும் தகவல்களைத் தொகுப்பிலிருந்து அதற்கான பதிலையும் அம் முறைமை வெளிப்படுத்துகிறது.

Intelligence : offlošēnifold: 56&T ணறிவு: செயலாக்கும் திறன், ஒவ் வொரு கணினியும் அறிவுக் கூர்மை உடையது.

Intelligent controller : 3!ğl6) |LËlš5 கட்டுப்பாட்டாளர்: தன்னுடைய இயக் கங்களைக் கட்டுப்படுத்த உள்ளார்ந்த நுண் செயலகத்தைப் பயன்படுத்தும் வெளிப்புறக் கட்டுப்பாட்டு அலகு.

Intelligent database : offlourish;5 தகவல் தளம்: தன்னுடைய தகவலின் உள்ளடக்கத்தைப்பற்றி அறிந்துள்ள தகவல் தளம். ஒவ்வொரு தகவல் புலத்திலும் மதிப்பளிக்கும் அளவு கோல்கள் சேமித்து வைக்கப்படும். அனைத்து நுழைவுகளின் பட்டியல் அல்லது குறைந்த மற்றும் அதிக மதிப்புகள் ஆகியவை இதில் குறிப் பிடப்படும்.

Intelligent form : offleusiso Liqoub: சரியான தகவலை நுழைக்க உதவும் உதவி, திரைகள் மற்றும் குறைந்த அளவு செயற்கை நுண்ணறிவினை வழங்குகின்ற தகவல் நுழைவு பயன்பாடு.

Intelligent hub : offlomiţă(56%lugin: இணையத்திலுள்ள சமிக்ஞைகளை மீட்டுருவாக்கல், இணைய மேலாண் மைக்கான அனுப்புதல்களைக் கண் காணித்தல், பல வகையான கேபிள்

370

Intelligent

களுக்கு இணைப்புகளை அனுமதித் தல் மற்றும் வழியமைத்துத் தருதல் போன்ற பல்வகைப் பணிகளை இது ஆற்றுகிறது. - Intelligent language : offloumissão மொழி: ஆணைத் தொகுப்பை உரு வாக்கியவர் அல்லது பயன்படுத்து கிறவர் மூலம் கற்றுக் கொள்ளக் கூடிய அல்லது மாற்றக் கூடிய ஆணைத் தொகுப்பு மொழி. Intelligent modem : offloumit55 மோடெம் : நேர்முக அனுப்புதல் நடைபெறும் போதே புதிய ஆணை களை ஏற்று கட்டளைகளுக்கு இசை யும் மோடெத்தை, ஹேயஸ் என்பவர் முதலில் உருவாக்கினார்.

Intelligent robots : ossile missão Sisälls மனிதர்கள்; அறிவார்ந்த எந்திரன்கள்: அறிவார்ந்த எந்திர மனிதனுக்கு ஆணைத் தொடரமைக்கப் பயன் படுத்தப்படும் செயற்கை நுண் ணறிவு தொழில் நுட்பம், தன்னு டைய சூழ்நிலையை அறிந்து கொண்டு பல்வேறு வெளிப்புற சூழ் நிலைகளுக்கேற்ற அறிவார்ந்த செயல்களை எந்திர மனிதன் செய்ய இது உதவுகிறது.

Intelligent software development tools : அறிவார்ந்த மென்பொருள் வளர்ச்சிக் கருவிகள் : மென் பொருள் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்க மென்பொருள் வளர்ச்சிக் கருவிகள் என்று அழைக்கப்படும் சிறப்பு ஆணைத் தொடர்களை ஆணைத் தொடர் அமைப்பவர்கள் பயன் படுத்துகிறார்கள்.

intelligent terminal ... episoleumit55 முனையம்: உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவி. அதில் கணினி ஒன்றின் முறைப்படுத்தும் பண்புகள் பொருத்