பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Interactive pro

தல், கட்டளைகளை மாற்றுதல் ஆகியவை நிறைவேற்றப்படு கின்றன.

Conversational mode Losjpub transaction oriented processing GTGösLogol's பார்க்கவும். Interactive programme : @@Lü பரிமாற்ற ஆணைத்தொகுப்பு: இடை வினைச் செயல்படுத்துதல் : தகவல் கள் பதிவு செய்யப்பட அல்லது தகவல்கள் தொடரஅல்லது ஆணைத் தொகுப்பை அதனை நிறைவேற்றும் போதே மாற்றி அமைக்க அனுமதிக் கும் கணினி ஆணைத் தொகுப்பு. Interactive programming : @@LÜ பரிமாற்றச் செயல் முறைப்படுத்தல்.

Interactive query : @SoLi Lifluonspp வினா; ஊடாடு உசாவல்: ஒரு குறிப் பிட்ட ஆவணத்தை அல்லது ஆவ ணங்களை உடனடியாகத் திரும்பப் பெற உதவும் நடவடிக்கை. இயல் பாகப் பயனாளரின் ஒவ்வொரு உள்ளிட்டுக்கும் முறைமையிட மிருந்து ஒரு எதிர் வினையைத் தரும் தொடர்பு. Interactive session: @@LÜLifluonspp நிகழ்ச்சி : பயன்படுத்துபவருக்கும் கணினிக்கும் இடையில் முன் பின் GOTT GET 2-6mguuntl_cv. Batch session என்பதன் எதிர்ச்சொல். Interactive system:968) LL fliompso முறைமை : பயனாளரோ , கணினி யின் சாதன சேவைப் பகுதியோ இயக்க ஆணைத் தொகுப்புடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். பயனாளர் இதனை உரை யாடல் முறைமை என்று கூறு (3) I TATG GYT.

Interactive video : @@LüLifluorspp ஒளிக்காட்சி: ஊடாடு ஒளிக்காட்சி: சொற்கள், குரல், ஒளி பரிமாற்ற

372

Interface

தொழில்நுட்பங்களுடன் உருவ செய லாக்கத்தை ஒருங்கிணைக்கும் கணினி சார்ந்த அமைப்பு. இடைப் பரிமாற்ற பல் ஊடக முறையில் வழங்குவதை இது சாத்தியமாக்கு கிறது. கணினி கட்டுப்பாட்டில் வீடியோடிஸ்க் அல்லது சிடி ரோமை பயன்படுத்தி இடைப்பரிமாற்றக் கல்வி அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சிகளை அளிப்பது.

Interbase:இடைமுகம்: இடைமுகப்பு: போர்லாண்ட் நிறுவனத்தில் உறவு முறை டி.பி.எம்.எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) cm3, unor alul!. வமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்கப்படுகிறது. பியர்-டு-பியர் மற்றும் கிளயன்ட்/செர்வர்.அமைப்பு களாகவும் இது இருக்கலாம். எஸ்கியூஎல்-யும் மற்றும் அதனு டைய சொந்தத் தகவல் கையாளும் மொழியையும் இது பயன்படுத்து கிறது. Inter Block Gap ; (IBG) : @gm(5. பிடைத் தூரம் : மின்காந்த நாடா, வட்டு அல்லது உருளையில் ஒரு ஆவணத் தொகுப்பின் முடிவுக்கும் அடுத்த ஆவணத் தொகுப்புக்கும் இடையில் உள்ள தூரம். கோப்புத் தூரம் மற்றும் ஆவண இடைத் தூரத்திலிருந்து மாறுபட்டது. Interconnection: 3606&TüLI: La Gili, பனையாளர்கள் வழங்கிய சாதனங் களுக்கிடையிலான இணைப்பு. Interaction : śl(Hübuġ (Olgugi so : மறுபடி மறுபடி செய்தல். Interface : இடைமுகப்பு: ஒரு கணினி யும், வெளிப்புற பொருள் ஒன்றும் சந்திக்கும் இடம். அந்த வெளிப் புறப் பொருள் இயக்கியாகவோ,