பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Interlude

Interlude : இடைச்செயல் : ஆரம்பப் பராமரிப்பு.

Intermediate mode routing : @@L முறை வழியமைப்பு : பக்கத்தில் அல் லாத முனைகளுக்கு ஒரு செய்தியை அனுப்புதல். சான்றாக, அ ஆ இ என்ற மூன்று கணினிகளுக்கு இணைப்பு இருக்குமானால் 'அ' கணினியிலிருந்து இ கணினிக்கு 'ஆ கணினி மூலம் செய்தி அனுப்ப முடியும். Intermittent error : @gool_u ilsDL_Guu வரும் பிழை: இடையிடையே அடிக் கடி வரும் பிழைகள். இதனால் பிழை திருத்தலும் மீண்டும் அதை உருவாக்குதலும் சிக்கலாகிறது.

Internal clock: 2-676mmit55 614&myIo: அன்றாடம் நேரத்தைக் காட்ட கணினியின் உள்ளே அமைக்கப் படும் மின்னணு மின்சுற்று. Internal command : p_smissimişş கட்டளை; அக ஆணை : எம்எஸ் டாசில் பொது கட்டளை செயலகத் தின் வழியான கட்டளை (command. com.) ஒன்று உள்ளது. இதற்காக எந்தக் கோப்பையும் ஏற்ற வேண்டிய தில்லை.

Internal data representation: 2.61Gem இருக்கும் தகவல் : கணினியின் உள்ளே அமைந்திருக்கும் பதிவுகள் சேமிப்பகம் மற்றும் பிற சாதனங் களில் உள்ள தகவல்கள்.

Internal documentation : p_61soleus ஆவணம்: அக ஆவணம் : 1. மூல மொழி ஆணைத் தொடரில் விளக்கக் குறிப்புகள், குறிப்புரைகளைச் சேர்த் தல். இதற்கு கணினி மூலம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆணைத் தொடரின் பல்வேறு பகுதிகள் செய் யும் பணிகள் பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால ஆணைத் தொடர்

374

Internal

அமைப்பவர்களுக்கு இது உணர்த்து கிறது. 2. ஒரு வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் ஆவணப் படுத்தல். Internal font : உள்ளார்ந்த எழுத்துரு. ஒரு அச்சுப்பொறியில் உருவாக்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட எழுத்து முகம் கொண்ட எழுத்துகளின் தொகுதி. Internal fragmentation : .916.560605 துண்டிப்பு. Internal interrupt : 2–676mmit55 (5Djé, கீடு: செயலாக்கம் மூலம் ஏற்படும் குறுக்கீடு. சான்று உள்ளீடு அல்லது வெளியீடு அல்லது ஒரு கணித மிகு பிழைக்கான வேண்டுகோள். எதிர்ச் Q&mco : external interrupt. Internally generated data : o 6m தோன்றும் தகவல். Internal memory : o_6n 5,605m6u8,ib : Internal storage Gustairpg).

Internat modem : p_6767&nuoß5 மோடெம்: கணினியின் உள்ளே இருந்து கொண்டு நேரடியாக கணினி விரிவாக்க வாயிலில் பொருந்தக் கூடியது. Internal report:உள்ளார்ந்த அறிக்கை: அகநிலை அறிக்கை: ஒரு நிறுவனத் தின் உள்ளே இருப்பவர்கள் தயாரிக் கும் நிறுவன அறிக்கை. இருப்புக் கணக்கெடுப்பு தரக்கட்டுப்பாடு, சம்பளப்பட்டி போன்றவை இதில் அடங்கும். Internal sort : p_en&sm 6,1605 LIG); தல்; அகநிலை வரிசையாக்கல் : ஒரு மைய செயலக அலகுக்குள் இரண்டு அல்லது மேற்பட்ட பதிவுகளை வரிசைப்படுத்துதல். பல்வகைப் படுத்தும் ஆணைத் தொடரில் முதல் நிலை.