பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jobs 384

இணைத்து, குறிப்பிட்ட பொருளை வாங்கிய அனைத்து வாடிக்கையா ளர்களின் பதிவேடுகளைக் கொண்ட கோப்பினை உருவாக்க லாம்.

Jobs,Steve:ஜோப்ஸ் ஸ்டீவ்:ஆப்பிள் கணினி நிறுவனத்தினை உருவாக் கியவர்களில் ஒருவர். ஆப்பிள் மெக்கின்டோஷ் உள்ளிட்ட பல நுண் கணினி அமைப்புகளை உருவாக் கியவர்.

Job-to-Job transition: 9(5G6u6.06005 லிருந்து இன்னொரு வேலைக்கு மாற் றல் : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காகக் கணினியைத் தயார் செய்து ஒரு ஆணைத் தொடரையும் அதன் தொடர்பான கோப்புகளையும் கண்டுபிடிக்கும் செயல்முறை. Job turn around : (#6,16060 (p1455.3 தரல் : ஒரு வேலையைக் கணினி அமைப்பிடம் கொடுத்ததிலிருந்து அதன் அச்சிடப்பட்ட வெளியீடு அந்த வேலையைக் கொடுத்தவருக் குப் போய்ச் சேரும்வரை ஆகும் நேரம்.

Josephson junction : Gggirgüggör இணைப்பு : சூப்பர் குளிர் மின்சுற்று களின் பொருள்களைக் கொண்டு உரு வாக்கப்படும் அதிகத் திறனுள்ள தகவல் சேமிப்பு:அமைப்பு. க்ரையோ மின்ன சேமிப்பு அமைப்பு ஆராய்ச்சி நிலையில் உள்ளது.

JOVAL : ஜோவியல் (ஒரு கணினி Quons):Jules Own Version of the Inter national Algorithmic Language 6Tail / தன் குறும்பெயர். அறிவியல், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு சிக் கல்களில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஆணைத் தொடர் மொழி. அமெரிக்க விமானப்படை யில் அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

JPEG

Joystick : இயக்கப்பிடி : மின்னியந் திர விசை. அதை இயக்கும் போது சுட்டியை (கர்சரை) நகர்த்துகிறது. ஒளிக்காட்சி விளையாட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கணினியுடன் கம்பியால் இணைக் கப்படுகிறது.

இயக்கப்பிடி (Joystick)

Joyswitch : நிலை மாற்றுப்பிடி : ஜாய்ஸ்டிக் போன்ற உள்ளிட்டு - வெளியீட்டுச் சாதனம். இதை எண் திசைகளில் மேல், கீழ், வலது, இடது மற்றும் நான்கு குறுக்குத் திசைகளி லும் எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம். JPEG : (3ggQuả, : Joint Phoptographic Experts Group 616örug, går Gupjuż பெயர். ஒளிக்காட்சி உருவங்களை காட்சி காட்சியாகச் சுருக்குவதற் கான விதிகளை உருவாக்கியவர்கள். ஐ.எஸ்.ஓ/சிசிஐடிடி தரம். 20 முதல் 30 : 1 என்ற அளவில் இழப்பின்றி உருவங்களைச் சுருக்க உதவுகிறது. உருவத்தில் இழப்புகளை ஏற்றுக் கொள்வதனால் 50 : 2 முதல் 100:1 வரை அமைக்கலாம். வன்பொருள், மென் பொருள் இரண்டிலும் பயன் படுகிறது.