பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Keyboard con

வங்கி அல்லது ஒதுக்கப்பட்ட நினைவுப்பரப்பு. இடைநினைவகம் நிறைந்து விட்டால் விசைப்பலகை யில் பீப் ஒசை வரும். Keyboard controller: solsosillusosos கட்டுப்பாட்டுப் பொறி : அடித்த விசைகளைக் கண்காணித்து அழுத் தப்படும் போது தகவல்துண்மிகளை உருவாக்கும் விசைப் பலகை.

Keyboard enhacer : colopsis isocos திறன் கூட்டி : எழுத்துகளின் சரத்தை நுழைத்து, சேமித்து பின்னர் சுருக்கப் பெயருடன் இவ்வெழுத்துகளை ஒன்று அல்லது இரண்டு விசை அடிப்புகளின் மூலம் மீண்டும் அழைக்கப்படுவதை அனுமதிக்கும் ஆணைத்தொடர். Keyboard initialisation : solo)&io பலகை ஆரம்பித்தல் : பல கணினி களை இயக்கத் துவங்கும்போது செய்யப்படும் நடைமுறை. ரோம் பயாஸ் நினைவகம் இதைத் துவக்கி சரியான விசைப்பலகை மின்னி ணைப்பு பெறப்பட்டதா , சரியான ஸ்கேன் குறியீடுகள் இணைக்கப் பட்டதா என்பதை சோதிக்கிறது. NUM LOCK LED வருமானால் சரியான விசைப்பலகை ஆரம்பிக்கப்பட்ட தாகப் பொருள். Keyboard interrupt : solo)&LL60605 குறுக்கீடு : ஒரு விசையை அழுத்தும் போதோ அல்லது விடும்போது செய்யப்படும் வன்பொருள் குறுக் கீடு. விசைப்பலகை நுண் செயலகத் தில் இருந்து வரும் நுண்ணாய்வு (ஸ்கேன்)க் கோடுகளை ஆணைத் தொடர்பயன்படுத்தக்கூடிய குறியீடு களாக மாற்றி விசைப்பலகை இடை நினைவகத்தில் இக்குறியீடுகளை நுழைக்கிறது.

Keyboard processor : 6560&L

390

Keyboarding

பலகைச் செயலகம் : விசை அடிப்பு களை பொருத்தமான எழுத்துக் குறியீடுகளாக மாற்றும் விசைப் பலகையின் மின்சுற்று.

Keyboard skills : solo)&Lusogos திறன்கள் : ஒரு கணினி விசைப் பலகையை திறமையாகவும், சிறப் பாகவும் பயன்படுத்தும் திறன். கணினி தொழில் புரிபவர்களுக்கு விசைப் பலகை திறன்கள் இன்றி யமையாதவை என்று கருதப்படு கிறது. அன்றாட வாழ்க்கையிலும் இது தேவை என்பதால் ஒவ்வொரு வருக்கும் இது வாழ்க்கைத் திறனாக தேவைப்படுகிறது. Keyboard template : 6šlongüL60608 படிம அச்சு அட்டை:கணினி விசைப் பலகையின் விசைகளில் பொருந்தும் ஒரு செயற்கை இழைப்படிவம். இதன் மூலம் குறிப்பிட்ட மென் பொருள் பயன்பாடுகளில் விசைப் பணிகளைச் செய்ய எளிதான, விரை வான குறிப்பு. விசைப்பலகை படிம அச்சு அட்டைகள் மென் பொருள் தொகுப்புகளின் பகுதியாக இப் போது அதிகமாக வழங்கப்படு கின்றன.

Keyboard, sys : solongtiL60605, சிஸ் : விசைப் பலகையின் இயக்கத் தைக் கட்டுப்படுத்தும் இயக்கிச் சாதனம. Keyboarder: விசைப்பலகை அமைப் பவர் : தட்டச்சு, சொல் செயலி அல்லது கணினி முகப்பின் விசைப் பலகையைப் பயன்படுத்துதல்.

Keyboarding:விசைப்பலகையமைத் தல் : விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் உள்ளிட்டு ஊடகத் திலோ அல்லது சொல் செயலி யிலோ நேரடியாகக் கணினியிலோ தகவல்களையும், ஆணைத் தொடர் களையும் நுழைக்கும் செயல் முறை.