பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

landscape

இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பரவலாகப் பயன்படும் பி.சி. செயல் திறன் சோதனை. மையச் செயலக வேகம் கடிகாரத்திற்குத் தேவைப் படும் வேகமாக ஏடி வகுப்பு எந்திரங்களில் இருக்கிறதா என்று மதிப்பீடு செய்வது. இதன் மூலம் சமமான செயல்திறன் தர முடியும். landscape : லேண்ட்ஸ்கேப்: அச்சுப் பிரதி உருவங்களை அமைப்பது குறித்தது. வேலையை ஒரு பக்கத் தில் நீளவாட்டத்தில் அச்சிட வைக் கிறது. பொதுவாக செங்குத்தாக அச்சிடுவதே வழக்கமாகும். landscape monitor : G606&TilsioGöL திரையகம் : எதிரெதிராகப் பார்க்கும் 2 செய்திப் பக்கங்களை அச்சிடும் திரையகம். உயரத்தை விட அகலம்

அதிகமாக இருக்கும். landscapes: Geoston’sso(35Usio: Blair கணினிகளுக்கான மைக்ரோ

சாஃப்ட் நிறுவனத்தின் மென் பொருள். கான்டுர் (Contour) படங் கள் மற்றும் அவை பிரதிபலிக்கும் இடங்களின் உறவைக் குறிப்பது.

language access : Gluoso poléo: ஐ.பி.எம். நிறுவனத்தில் எஸ்.ஏ.ஏ ஏற்புடை கேள்வி மொழி. ஆங்கில மொழியில் கேட்கப்படும் கேள் வியை எஸ்கியூஎல் மொழியாக மாற்றி கியூ.எம்.எஃப் ஆக அளிக் கிறது. கியூ.எம்எஃப் தகவல்களைத் தேடித் தருகிறது.

LANtastic: லேண்டாஸ்டிக்: எளிதாக பயன்படுத்தக்கூடிய ஆர்ட்டி சாஃப் டின் பி.சி.க்களுக்கான புகழ்பெற்ற நேருக்கு நேர் லேன் யக்க அமைப்பு. ஈத்தர்நெட், ஆர்க்நெட் மற்றும் டோக்கன் ரிங் ஏற்பிகளை யும் அதனுடைய முறுக்கிய இணை ஏற்பிகளையும் ஒரு நொடிக்கு

396

laptop

இரண்டு மெகாபிட் அளவில் இது ஆதரிக்கிறது. மின் அஞ்சல் (இ-மெயில்) மற்றும் சாட் பணிகளும் இதில் உள்ளடக்கி மீமிகு துண்மிகள் உள்ளது. குரல் அஞ்சல் மற்றும் உரையாடல் வசதியும் கூடுத லாகக் கிடைக்கும்.

LAP : (360', ; Line Access Protocol என்பதன் குறும்பெயர். இரண்டாம் நிலை (தகவல் இணைப்பு நிலை) வரைமுறை. 炸 lap Computer: told &sletfl: 676533 செல்லக்கூடிய பெட்டியளவு அல்லது நோட்டுப்புத்தக அளவு கணினி. பொதுவாக சுமார் 5 கிலோ வுக்குக் குறைவான எடை உள்ளதாக இருக்கும். laplink : லேப்லிங்க் டிராவலிங் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பி.சி. கோப்பு மாற்றல் ஆணைத்தொடர். லேப்டாப் மற்றும் டி.டி.பி. கணினி களுக்கிடையில் தகவல்களை இது மாற்றுகிறது. லேப்லிங்க் மேக், பி.சி.க்கும் மேக்-குக்கும் இடையில் கோப்புகளை மாற்றுகிறது. laptop : மடிக் கணினி தட்டையான திரையுள்ள, எடுத்துச்செல்லக்கூடிய கணினி. பொதுவாக ஒரு டஜன் பவுண்டுக்குக் குறைவான எடை உடையது. ஏசி மின்சக்தி/பேட் டரியைப் பயன்படுத்துகிறது.

வெளிப்புற திரையகத்து இணைப்பு

களால் இணைக்கப்பட்டு டி.டி.பி. கணினியாகவும் செயல்பட வல்லது. வெளிப்புற சி.ஆர்.டி. மற்றும் முழு அளவு விசைப் பலகையுடன் இணைக்கலாம். மவுஸ் போர்ட், டிராக்பால் ஆகியவை உள்ளே அமைக்கப்பட்டிருக்கும். நின்ற பிறகு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கக் கூடியது.