பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

line dot

line dot matrix printer : suflüuensif அச்சுப்பொறி : டாட் மாட்ரிக்ஸ் முறையை பயன்படுத்தும் வரி அச்சுப்பொறி.

line drawing: sugou Gesù QūLLto: வடிவத்தின் புற விளிம்பை இடை யீடற்ற கோட்டினால் குறிப்பதின் மூலம் பொருள்களை படமாக வரையும் முறை. line driver : வரி இயக்கி : தனியார் கம்பிகள் வழியாக இணைக்கப்படும் முகப்புகளுக்கும் கணினிகளுக்கும்

டையில் உள்ள அனுப்பும்

தாலைவை நீடிக்கப் பயன்படுத் தும் சாதனம். டிஜிட்டல் டிரான்ஸ்மிஷனுக்குப் பயன்படுத்தப்படுவது. கம்பியின் ஒவ்வொரு முனையிலும் தேவைப்படுகிறது. line editor : suf Qg,mGül$l : 905 நேரத்தில் ஒரு வரி செய்தியை உருவாக்கி மாற்ற அனுமதிக்கும் எளிமையான தொகுப்பு ஆணைத் தொடர்.

Line Feed (LF) : Susloog o ensso; வரியூட்டம் : ஒவ்வொரு வரியாக அச்சாளரின் தாளை முன்நோக்கித் தள்ளும் செயல்.

line filter : வரி வடிகட்டி : மின்சாரக் கம்பியில் குறுக்கிடும் மின்காந்த இடையீடுகளை சரி செய்யும் கருவி. line frequency : sufi selsmso sufilsog : கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்ஞைகளின்

தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது.

line generator : Suslong 2 (55uréé) : தன்னிச்சையான ஒழுங்கு முறையில் கணினி வரைபட முறையில் வரி களை உருவாக்கும் வன்பொருள் அல்லது மென்பொருள்.

406

line plo

line graph: Gemi-Q sugosul—ib: 905 தகவல் விவரத் தொகுதியின்அனைத் துத் தகவல்களையும் இணைக்கும் அல்லது இணைக்க முயலும் வரை படம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தகவல் தொகுதி ஒன்றின் போக்கு களைக் காட்ட கோட்டு வரை படம் பயன்படுத்தப்படலாம்.

line height:வரி உயரம்: ஒரு வரிசை அச்சுக்களின் உயரம். ஒரு அங்குல உயரத்துக்கு எத்தனை வரிசைகள் என்ற அலகில் கணக்கிடப்படுகிறது. line hit:கம்பி பாதிப்பு: சமிக்ஞையில் தடை ஏற்பட்டு தகவல் தொடர்புக் கம்பியில் அனுப்பப்படும் தகவல் களில் பிழை ஏற்படுதல். line level : கம்பி நிலை : தகவல் தொடர்பு வழித்தடத்தில் சமிக்ஞை யின் பலம். டெசிபல் அல்லது நெப்பர் முறையில் அனுப்பப் படுகிறது. line number: cufflons sists; cufflessor: பேசிக் போன்ற ஆணைத் தொகுப்பு மொழிகளில், அடையாளம் காண லுக்காக ஆதார ஆணைத் தொகுப் பின் ஒரு வரியின் துவக்கமாக அமைகிற எண், எண் அடையாள வில்லை.

line of code : 65lu$t-G) sufi : ஆணைத் தொகுப்பு மொழி ஒன்றில் கட்டளை வழமையாக ஒரு வரிக் குறியீட்டை ஆக்கிரமித்திருக்கும். line of sight:பார்க்கும் கம்பி : கம்பித் தொடர்பில்லாத நுண்ணலை (Microwave) தகவல் தொடர்பில் அனுப்பும், வானலை (ஆன்டெனா) வாங்கிக் கும் பெறும் வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் இடையே தடையேதும் இல்லாமல் அமைப்பது.

line plot : வரி இடம் : தகவல் புள்ளிகள் வெளிப்படும் வரைபடம்