பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

logical exp 414

தவறான செயல்முறை ஏற்படக் காரணமான ஆணைத் தொட ரமைப்பு பிழை.

logical expression : 505&6 Glousfü பாடு : உண்மை அல்லது பொய் என்பதை வெளிப்படுத்தும் வெளிப் பாடு. logical field தருக்கப் புலம் : ஆம்/ இல்லை, உண்மை/பொய் ஆகிய வைகளைக் கொண்டுள்ள தகவல் புலம். logical file : தருக்க முறைக்கோப்பு: ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப்பதிவேடுகளின் தொகுப்பு. logical inference: 35(5&6 (plosion.

logical instruction : oomsoeu (sponso ஆணை : குறியீட்டு தருக்க முறை யில் வரையறுக்கப்பட்ட இயக் கத்தை கணினியைச் செய்ய வைக் கும் ஆணை. logical lock: SCHé5 (psoDü LHLG). தகவல்களைப் பயன்படுத்துவதி லிருந்து பயன்படுத்துபவரைத் தடுப் பது. மென் பொருள் பயன்படுத்து வதன் மூலம் கோப்பு அல்லது பதி வேட்டில் அடையாளமிட்டு இதைச் செய்யப்படுகிறது.

logical multiply : 5(5&6 (spoop பெருக்கல்: logical operation : 505&6 (spons) இயக்கம்: குறியீட்டு அளவை முறை யின் விதிகளுக்கேற்ப இரும எண் களில் செய்யப்படும் எண் கணக்கு அல்லாத இயக்கம். logical operations : 50556 (peop இயக்கங்கள் : தருக்க முறை அடிப் படையில் அமைந்த கணினி இயக் கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவை யில்லாத தகவல் மாற்றல் இயக்கம்

logical sec

மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது. logical operator : 505&& Quéé) : AND, OR, NOT ஆகியவை கூட்டு நிலைகளை உருவாக்க தொடர் புடைய இணைப்புகளைப் பயன் படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று. logical operations : 50556 (spoop வினைகள். logical product :305&6 (poppi பெருக்கற் பலன். logical reasoning : 50556 (pop விளக்கச் செய்முறைகள். logical product : 505éð (spoopi பொருள்: பல சொற்களின்AND பணி கள். அனைத்து சொற்களும் 1 ஆக இருக்கும் போது பொருள் 1 ஆக இருக்கும். அப்படி இல்லையென் றால் '0' ஆகி விடும். logical record : 5055&i, LáGsu(3) : அதன் பருப்பொருள் இருப்பிடத் திற்குத் தொடர்பில்லாமல் ஒரு தகவல் பதிவேட்டைக் குறிப்பிடுதல். இரண்டு அல்லது மேற்பட்ட இடங் களிலும் இதை சேமிக்க முடியும்.

logical rules : 505éâ (spoopé சட்டங்கள்.

logical representation : 5055& முறைக் குறிப்பீடு : தருக்க முறை வாய்பாடுகளின் தொகுதியைக் கொண்ட அறிவுக் குறிப்பீடு.

logic seeking: 505& OpenD G3–6). Logical sector number : 505&&. முறைப் பிரிவு எண் : தட்டு பிரிவு களை பக்கம் எக்ஸ், வழித்தடம் எக்ஸ், பிரிவு எக்ஸ் என்று பிரிப்பதற் குப் பதிலாக, தருக்க முறை பிரிவு எண்கள் தட்டின் வெளிப்புற விளிம்