பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lossless

lossless compression : 356mitéâulso லாத சுருக்கம் : தகவல்களை மூலத் தில் இருந்தது போன்று 100 விழுக்காடு பழையபடியே விரித்துக் கொண்டு வரும் சுருக்கத் தொழில் 5|L–LILD. lossy compression: ĝ56nish385&sid: தகவல்களை மூலத்தில் இருந்தது போன்ற பழைய நிலை அளவுக்கு 100% மாற்றி அமைக்காத சுருக்கத் தொழில் நுட்பம். சுருக்கத்தைக் கூட்டுவதற்காக படங்கள் மற்றும் குரல் மாதிரிகளை தளர்ச்சியான துல்லியத்தில் வைத்திருக்க முடியும். lost cluster : @gmoosoog Gloss(53: ஒரு கோப்பின் பெயருடனான தங் களது அடையாளத்தைத் தொலைத்து விட்ட வட்டுப் பதிவேடுகள். ஒரு கோப்பினைச் சரியாக முடித்து வைக்காவிட்டால் இத்தகைய நிலை ஏற்படும். அதன் பயன்பாட்டி லிருந்து முறையாக வெளி வராமல் கணினியை நிறுத்தும்போது சில சமயம் இவ்வாறு ஏற்படுவதுண்டு. lotus 1-2-3 : ஒரு மென் சாதனம் : அதன் பெயரே மூன்று பணிகளைக் குறிப்பிடும் ஒருங்கிணைந்த மென் பொருள் அமைப்பு. அகலத்தாள், தகவல்தளம், வரைபடமுறை ஆகிய வைகளே இந்த 3 பணிகள். தகவல் தள மேலாண்மையுடன் மின்னணு பணித்தாளை இணைக்கிறது. இத் துடன் உடனடியாக படங்களாலான தகவல் அல்லது வரைபட முறையை உருவாக்கும் திறனுடையது. lotus add-in tool kit : GeomLLsio சேர்ப்பு கருவிப்பெட்டி: லோட்டசிட மிருந்து வரும் பாஸ்கல் போன்ற ஆணைத்தொடர் மொழி. லோட் டஸ் 1-2-3இன் மதிப்பு 3.0-வில் இயக்குவதற்காக உருவாக்க வேண்

419 lower

டியதானியங்கிச் செயல்முறைகளை இது அனுமதிக்கிறது. இதில் ஒரு பதிப்பான் (எடிட்டர்), தொகுப்பி (கம்பைலர்), பிழை நீக்கி (டி-பக்கர்) ஆகியவை இருக்கும். சேர்க்கும் பொருள்களைச் செய்பவர்கள் அதை பதிப்பு 3.0-வுக்கு மாற்ற வசதி செய்து தருகிறது. lotus manuscript:Geomu Leiv 6oo6;Quu ழுத்துப்படி : அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை எழுத வடிவமைக்கப்பட்ட சொல் மற்றும் ஆவண செயலகம்.

lotus menu:லோட்டஸ்பட்டி: லோட் டஸ் 1-2-3-உடன் அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறையில் தர நிர்ணய மாக ஆன பட்டியல் மெனு'. அதில் சொற்களின் வரிசை இருக்கும். ஒவ் வொன்றிலும் ஒரு வாய்ப்பு அளிக்கப் பட்டு 'enter" பொத்தானையோ அல்லது சொல்லின் முதல் எழுத் தையோ அழுத்தி தேர்ந்தெடுக்க வசதி உள்ளது. சொல் வந்தவுடன், அதற்கான விளக்கமும் வரும். Lovelace, Ada Augusta : 606ìj(36)6ì\), ஆடா அகஸ்டா : லவ்லேசின் சீமாட்டி ஆடா அகஸ்டின் ஆணைத் தொடர் அமைப்பதற்கான முக்கியச் சிந்தனைகளை உருவாக்கினார். சார்லஸ் பாபேஜின் நண்பரும் சிறந்த கணித மேதையுமான இவர் பகுப்பு எந்திரம் பற்றி எழுதியுள்ளார். low activity : குறைந்த நடவடிக்கை; குறைந்த செயற்பாடு : புதுப்பிக்கும் பணியில் மொத்தப் பதிவேடுகளில் ஒரு சிறிய பகுதியே செயல்பட்ட நிலை. lower:கீழ்நிலை; கீழ்த்தட்டு: டிபேஸ்/ சி-யில் ஒரு செயல்முறை. அதன் வாக்குவாத சரத்திற்குச் சமமான