பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MacIRMA 424 MacWrite

மெக்கின்டோஷை இயக்கும் முறை. நுண் ஆணைகளை எந்திர மொழி வரைகலையைப் பயன்படுத்தி | யில் மாற்றும் செயல்முறை.

ஐக்கான்கள் எனப்படும் சிறிய படங் களின் மூலம் ஆணைத் தொடர்கள், கோப்புகள், மடிப்புகள் மற்றும் வட்டுகளைக் குறிப்பிடுகிறது. சுட்டி பொத்தானை நகர்த்தும்போது திரை யில் உள்ள குறும்படம் நகர்ந்து, க்ளிக் செய்ததும் ருப்பப்படு வதைத் தேர்ந்தெடுக்கிறது. இது விண்டோஸ் போன்ற பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. MacIRMA : மெசிர்மா : மெக்கின் டோஷாக்கான தகவல் தொடர்பு அட்டை. நுண் கணினியிலிருந்து பெருமுகக் கணினிக்கு மாற்றுவது. 3270 முனையத்தைக் கொண்டது. Mac Lisp : ஆரம்ப கால எம்.ஐ.டீ. ஏ.பி.ஐ. திட்டத்தின் பெயர். Machine Aided Cognition Sicinusog, 2-6&tisfig. கிறது. MacPaint . மேக்பெய்ன்ட் : மெக்கின் டோஷ் கணினிக்கான நவீன வரை பட ஆணைத் தொகுப்பு. வரைபட வெளியீட்டுக்கான பல பயன்பாடு களை உடைய கருவிகளை வழங்கும் ஆணைத் தொகுப்பு. macro: பெரும; அதிக ஒற்றைக் குறி யீட்டு ஆணைத் தொகுப்பு மொழிக் கட்டளை. அதனை மொழி பெயர்க் கும்பொழுது பல வரிசையான எந்திர மொழி கட்டளைகளை உருவாக்கு கின்றன.

macro assembler: @LCŞto so,6060013 தொகுப்பி: பயன்படுத்துவோர்புதிய கணினி ஆணைகளை உருவாக்கவும் அனுமதிக்கிற இணைப்பு. அப்புதிய கணினி ஆணைகள் பெரும ஆணை கள் என்றழைக்கப்படுகின்றன.

macro expansion : Qu(Blo sólífleurs கம் : மூல ஆணைத் தொடரில் உள்ள

macro generator : Qugblo 35%él; ஜெனரேட்டர்: macro instruction : Qu(5up of: 1. ஆதார மொழி ஆணைகள் ஒரு குறிப்பிட்ட மொழி ஆணைகளுக்கு சமமானது.2. பல குறு ஆணைகளால் உருவாக்கப்பட்ட எந்திர மொழி.

macro language : Guðld Quons) : பெரும செயலகம் பயன்படுத்து கின்ற கட்டளை. பெருமக் கட்டளை களை பயன்படுத்துகிற சேர்ப்பி மொழி.

macro processor: Qugblo Glous93to: விசைப்பலகையிலிருந்து மேக்ரோக் களை உருவாக்கி செயல்படுத்து கின்ற மென்பொருள். மேக்ரோ அழைப்புகளுக்காக மேக்ரோதுணை வாலாயம்களை மாற்றித் தருகின்ற பொறி மொழியாக்கியின்பகுதி.

macro programming பெரும செயலாக்கம் : குறும வகைப்படுத்தி ஒன்றுக்கான கட்டுப்பாட்டு ஆணைத் தொகுப்பு போன்ற பெரும ஆணை களை ஆணைத் தொகுப்பாக்குதல். macro recorder: 505&s operor: ஆணைச் சுருக்கி : பட்டியல் தேர்வு கள் மற்றும் விசை அடிப்புகளை பெரிதாக 'மேக்ரோ மாற்றித் தரும் ஆணைத்தொடர் துணை வாலாயம். ஒருவர் பதிவியைத் திருப்பி, பதிவு செய்ய வேண்டிய செயல் முறை களைச் செய்து பின்னர் பதிவியை நிறுத்தி பெரியதுக்கு முக்கிய கட்ட ளையைக் கொடுப்பார். விசைக் கட்டளையை அழுத்தியவுடன், தேர்வுகள் செய்யப்படும். MacWrite : மேக்ரைட் : சொல்லை வகைப்படுத்தும் செயல்முறை