பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MacWrite

ஆணைத் தொகுப்பு. மெக்கின்

டோஷ் கணினிக்கானது. MacWrite II : Gud&soTll II : 6)6TTfiçã கார்ப்பரேஷன் உருவாக்கிய

அனைத்து அம்சங்களும் கொண்ட மெக்கின்டோஷின் சொல் செய லாக்க ஆணைத்தொடர். மேக் 128 மற்றும் 512 ஆகிய ஒவ்வொன்றுடன் ஒருங்கிணைத்து அனுப்பப்பட்டது. mag : மேக் : Magnetic என்பதற்கான குறும்பெயர்.

Magazette : மேகசீட் : வட்டில் பதிவு செய்யப்படும் மேகசீன்.

mag card : மேக் அட்டை : ஐபிஎம் கார்ப்பரேஷன் உருவாக்கிய மின் காந்த அட்டை. காந்தப் பொருள் பூசப்பட்டது. அதில் தகவல் பதிவு செய்யப்படுகிறது. சொல் வகைப் படுத்து முறைமைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. Magellan : மெகல்லன் : லோட்டசி லிருந்து பி.சி.க்களுக்கான வட்டு மேலாண்மை பயன்பாடு. கோப்புப் பெயர்கள் மற்றும் உள்ளடக்கங் களைத் தேட உதவுகிறது. கோப்பு நோக்கியை இது பிரபலப்படுத் தியது. பல்வேறு தகவல் கோப்பு களை, அவற்றை உருவாக்கிய வரைப்போல நீங்கள் பயன்படுத்து வதற்காகத் தேட உதவுகிறது. magnet:காந்தம்; மின்காந்தம். magnetic : மின் காந்தம் : காந்தத்தை உருவாக்குகிற, அல்லது காந்தத்தால் உருவாக்கப்படுகிற, அல்லது காந்தத் தால் இயக்கப்படுகிற. magnetic bubbles: ämäää (55p361: தளத்துக்கு எதிரான மின்காந்தப் பண்புள்ள வட்டவடிவ மின்காந்தப் பரப்புகள். அவற்றைத் துண்டல் கட்டுப்பாடுள்ள மின் முனைகளால்

magnetic

தளத்தில் இடம்விட்டு இடம் பெயரச்செய்யலாம். பொருத்தமான சிறிய வட்டவடிவப் பகுதிகள் அல்லது குமிழ்கள்.

magnetic bubble memory : &mişā குமிழ் நினைவகம் : நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயும் வெளியேயும் தோன்றும் காந்தக்குமிழ்களைக் கட்டுப்படுத்து வது. அதன் விளைவாக உயர்திறன் உள்ள நினைவை உருவாக்க முடியும். ஆண்ட்ரூ போபெக், ரிச்சர்டு ஹெர்வுட், அம்பெர்டோ ஜியானோலா, பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷாக்லி ஆகியோர் காந்தக் குமிழ் நினைவைக் கண்டு பிடித்தார்கள். ஒரு சதுர அங்குலத் துக்கு 50 இலட்சம் துண்மிகள் திறனைக் கொண்ட சேமிப்பகத்தை உருவாக்கினார்கள்.

magnetic card: 57.55.9|L&OL:3L" () அல்லது காந்தப் பூச்சு உள்ள அட்டை களைக் கொண்ட சிறு பெட்டி. அட்டைகள் காந்த நாடாவைப் போன்ற பொருளால் உருவாக்கப் பட்டவை. காந்த நாடா சிறு துண்டு களாக வெட்டப்பட்டு ஒன்றின் அரு கில் பிளாஸ்டிக் அட்டை ஒன்றில் அடுக்கப்பட்டு சிறிய பெட்டியில் அடுக்கப்பட்டிருப்பதாக உருவகம் செய்யலாம்.

magnetic characters: &n;367(upāg|U}. எழுத்துகளின் தொகுப்பு. காசோலை கள், காப்பீட்டுக் கட்டணங்கள், பயன்பாட்டு கட்டணச் சீட்டுகள், செலவுச் சீட்டுகள் மற்றும் பிறவற் றில் பயன்படுகிறது. அவை எழுத்து