பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

magnetic ink

35(56úl. MICR reader 67eitpuò sani வார்கள்.

magnetic ink character recognition : காந்த மை எழுத்தறி சாதனம் (எம்ஐசிஆர்) எந்திரங்களால் சிறப்புக்காட்டி மையினால் அச்சிடப் பட்ட எழுத்துகளை அறிதல். வங்கிக் கடன் அட்டையிலும் பொதுப் பயன் பாட்டுத் தொழில்களிலும் முக்கிய மாகப் பயன்படுத்தப்படுகிறது. magnetic media : &māg perL85th : செருகு அட்டைகள், நாடாக்கள் மற்றும் பிற தகவல் சேமிப்புச் சாதனங்களுக்கான இடைப்பெயர். காந்தத்துண்டல் வடிவில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. magnetic materials: 8migüQum(56m 856Ms.

magnetic printer : 5mbg, 25é(5) கருவி, காந்த அச்சுப் பொறி : தொடர் அச்சிடு கருவி. இதில் புள்ளித்தளக் கருவியினால் எழுதப்பட்ட மின் சாரம் ஏற்றப்பட்ட துகள்கள் பயன் படுத்தப்படுகின்றன. magnetic recording : &mägi, Lá. வாக்கம் : வட்டுகளிலும் நாடாக்களி லும் எண் முறை தகவல்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின்சக்தியைச் செலுத் தும் படி/எழுது முனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழுதப் படுகிறது/பதியப்படுகிறது. இதன் கோட்பாடு மிகவும் எளிமையானது. வட்டு அல்லது நாடா மேற்பரப்பில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் ருவம் கொண்ட (0 அல்லது 1 துண்மி) ஒரு சிறிய புள்ளி உருவாக்

கப்படுகிறது. நாடாக்களைப் பதியும்

போது, அழிக்கும் முனை முதலில் மேற்பரப்பைத் தூய்மைப்படுத்து

427

magnetic tap

கிறது. வட்டுகளில் இருப்பது போல தகவல்களின் பகுதி. இதில் அள வுடன்பொருத்தப்படுவதில்லை. படி/ எழுது முனையை அதன் மீது செல்ல விடுவதன் மூலம் துண்மியின் துருவம் உணரப் படுகிறது.

குமிழ் நினைவகம் ஒரு வகையான காந்தப்பதிவு முறை. ஆனால் வட்டு கள், நாடாக்கள் போல் அல்லாது இதில் மேற்பரப்பு நகர்வதில்லை. magnetic resonance : &mää sig ரொளிப்பு; காந்த ஒத்திசைவு : இம் முறையில் ஒரு துகள் அல்லது துகள் முறைகள் எதிரொலிப்பு முறையில் புறக் காந்தப்புலத்துடன் இணைக்கப் பட்டுள்ளன. magnetic sensing devices : &mişg உணவுசசாதனங்கள. magnetic storage:&miłośćsibli,L&to; காந்தத்தேக்ககம்: நாடாஅட்டைகள், உருளைகள், அச்சுகள் மற்றும் பிலிம் போன்ற சேமிப்பு ஊடகங்களில் பொருள்களின்காந்தப் பண்புகளைப் பயன்படுத்தி சேமிக்கும் முறைமை. magnetic strip card : 8,mj55 euf அட்டை காந்தப்பட்டை அட்டை: கடன் அட்டையைப் போன்ற சிறிய அட்டை அதில் காந்தமேற்றப்பட்ட பொருள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காந்தமேற்றப்பட்ட துண்டில் தகவல்களை எழுதலாம் அல்லது எழுதப்பட்டிருப்பதைப்படிக்கலாம். magnetic tape : &máš BTLs : émig மேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தகவலைச் சேமிப்பதற்கான காந்த மேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தகவல்களைச் சேமிக்கலாம். ஒரு நாடாச் சுருள் என்பது 750 மீட்டர்