பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணிக்கை

இந்நூலை, அறிவியல் தமிழ்ப் பணியாற்ற என்னை இடையறாது ஊக்குவித்து, தமிழமுதுட்டி, வளப்படுத்திய என் பேராசிரியப் பெருமக்கள் பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், என் தமிழ்ப் பணி உலகளாவியதாக அமைய முனைந்து வழிகாட்டிய மறைத்திரு சேவியர் தனி நாயக அடிகளார் ஆகியோரின் இனிய நினைவுக்கு

இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

மணவை முஸ்தபா
ஆசிரியன்

41