பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

magnetic tap

தப்படுகிறது. எழுதும் மின்சாரத்தை எதிர்த் திசையில் அனுப்பும்போது காந்த சக்தியும் தலை கீழாகி இரும எண் (பைனரி) அமைப்பு பதிவு செய்யப்படுகிறது. magnetic tape sorting : алфа, Блц-п வகைப்படுத்துதல்; காந்த நாடாவழி வரிசைப்படுத்தல் : வகைப்படுத்து தலின்போது துணை சேமிப்புக்காக காந்த நாடாக்களைப் பயன்படுத்து கிற வகைப்படுத்தும் ஆணைத் தொகுப்பு. magnetic tape transport : &mişg நாடாப் போக்குவரத்து. magnetic tape unit: 57.5551LT3.60(5: காந்த நாடா இயக்கியைக் கொண்ட கருவி. இத்துடன் எழுது முனை களும் படிக்கும் முனைகளும் அவற் றுடன் இணைந்த கட்டுப்பாடுகளும் உடையது.

magnetizing station : 3TsääGuoppio

நிலையம்:காந்தமூட்டுகளம். magnetized spots : &míš3Guopfflu புள்ளிகள்.

magnetism : Grög sślsos.

magnitizing station : &mişāGuosopjib நிலையம்.

magneto-optic : Gmihġ5-96 fluolsopustl லான : அதிக அடர்த்தியுள்ள, அழிக் கக்கூடிய தகவல் பதிவு செய்யும் முறை. இதிலும் தகவல்களை காந்த முறையில் தான் பதிவு செய்யப் படும். வட்டுகள் மற்றும் நாடாக் களில் செய்வது போல. ஆனால், துண்மிகள் மிகவும் சிறியதாக இருக் கும். ஏனென்றால் துண்மிகளைக் குறிப்பிட லேசர் பயன்படுத்தப்படு கிறது. 300 செல்ஷியஸ் வைப்பதில் துண்மிகளை வெப்பப்படுத்தி காந்தப்புலத்திற்கு ஏற்ப மறு

429

mail

வரிசைப்படுத்தப்படுகிறது. அதன் மேற்பரப்பில், புதிய துண்மிகளைப் பதிய வேண்டுமென்றால் இருக்கும் துண்மிகளை முதலில் ஏதாவது ஒரு திசையில் மாற்றி ஒழுங்குபடுத்த வேண்டும். magnitude : திறன் : 1. எண் ஒன்றின் முழுமையான மதிப்பு. 2. ஒன்றின் பரும அளவு. magstripe : காந்தப்பட்டி : பெரும் பாலான முக்கிய அட்டைகள் மற்றும் கணினிக்கு இயையக் கூடிய பயணச் செலவு அட்டைகளிலும் முதுகுப் பகுதியில் காணப்படும் காந்த நீள் பட்டை. இதில் கணக்கு எண் மற்றும் அட்டைக்கு உரியவரின் பெயர் அல்லது நுழைவு மற்றும் வெளி யேற்றப் புள்ளிகள், மீதமுள்ள பயணத்தொகை முதலியன குறிக்கப் பட்டிருக்கும். magstripe card : snögü Lut -solஅட்டை ஒரு சிறிய கைப்பை அளவு பிளாஸ்டிக் அட்டை. இதில் காந்த நாடாவின் மேற்பரப்பில் ஒரு பட்டை இருக்கும். வங்கிக் கடன் / செலுத்து அட்டைகளில் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். magtape : &mjö5 [5mLm :

Mahon, Charles : (1753-1816) : மஹோன், சார்லஸ் (1753-1816): 1777இல் ஸ்டான்ஹோப் செயல் முறை விளக்கியைக் கண்டுபிடித்த ஸ்டான்ஹோப்பின் மூன்றாவது எர்ல். இந்தக் கருவிதான் பற்சக்கரங் களைக் கொண்ட முதல் கணக்கிடு எந்திரமாகும்.

mail box : அஞ்சல் பெட்டி : ஒரு சேமிப்புப் பகுதியில் உள்ள இருப் பிடங்களின் தொகுப்பு. குறிப்பிட்ட புறநிலைக் கருவிகள் அல்லது பிற