பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mailing 430

வகைப்படுத்திகளுக்கான தகவல் சேமிப்புப் பகுதிகள். mailing list : se $5seo LILlqu60 : (சொல் செயலகப் பயன்பாடுகள் போன்று) அச்சிடப்பட்ட ஆவணங் களை விநியோகிக்கப் பயன்படுத்தப் படும் பெயர்கள் மற்றும் முகவரிகள் கொண்ட கணினி மய கோப்பு.

mailing list programme : 965&6) முகவரி ஆணைத் தொகுப்பு பெயர்கள் மற்றும் முகவரிகளையும் பிற தொடர்புடைய தகவல்களைப் பராமரிக்கிற ஆணைத் தொகுப்பு. இது அஞ்சல் மேலொட்டுச் சீட்டு களைத் தயாரிக்கிறது. mail merging : அஞ்சல் இணைப்பு : அஞ்சல் பட்டியல் கோப்பில் உள்ள பெயர் மற்றும் முகவரிகளை குறிப் பிட்ட வடிவக் கடிதங்களில் தானாக அச்சிடும் நடைமுறை. அஞ்சல் இணைப்பு ஆணைத் தொகுப்பு ஒரு கோப்பில் உள்ள முகவரித் தகவல் களை மற்றொரு கோப்பில் உள்ள உரைத் தகவல்களுடன் இணைக் கிறது. main control module : (positsoudé, கட்டுப்பாடுமாடுல்:ஆணைத் தொடர் கூறு (மாடுல்)களின் வரிசைக் கிரமத் தில் மிக உயர்ந்த நிலை அதற்குக் கீழே உள்ளகூறு (மாடுல்)களை இது கட்டுப்படுத்துகிறது. main distribution frames : Opéâu விநியோகச் சட்டம்:தகவல்தொடர்பு முறையில் கம்பி மூலம் விநியோகிக் கும் அடுக்கு. பல மாடிக் கட்டிடங் களின் அடித்தளப் பகுதியிலேயே இது பெரும்பாலும் அமைக்கப் பட்டிருக்கும். உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி தகவல் தொடர்புக் கம்பிகள் இணையும் இடம் இதுவே. MDFஎன்று சுருக்கி அழைக்கப்படும்.

main

mainframe: பிரதம அச்சு முதன்மைப் பொறியமைவு : பெரும் விலை யுயர்ந்த கணினி அமைப்பு. பொது வாக பெரும் வணிக நிறுவனங்கள், கல்லூரிகள், பிற நிறுவனங்களில் தகவல்களை வகைப்படுத்த உதவு கிறது. துவக்கத்தில் இந்தச் சொற் றொடர் துவக்க கால கணினிகளில் இருந்த பெரிய இரும்புச் சட்ட வரிசைகளையும், வரிசையான இழுப் பறைகளையும் அவற்றில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடக் குழாய் களையும் குறிக்கும். பிரதம அச்சு அறை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டு பெருமளவு தகவல்களைக் கையாளும் திறன் கொண்டதாக இருந்தன. குறுங்கணினி அல்லது சிறு கணினிகளை விட விலை உயர்ந்தவை. பிரதம அச்சுகள் தான் பெரிய, மிகவும் விரைவான விலை யுயர்ந்த கணினி வகைகளாகும். பிரதம அச்சுகளைக் கொண்ட சூப்பர்

கணினிகள் பெரியவை, விரை ©)Ꭻ fᎢ☾Ꭲ © ←ᎣᎫ மற்றும் விலை உயர்ந்தவை.

mainframe computer : (pg,6üssoulé.

கணினி.

mainframe system : Qpg5&isoloss பொறியமைவு. mainline programme : (postcoup& செயல்முறை: முதன்மை இணைப்பு ஆணைத் தொகுப்பு. ஆணைத் தொகுப்பில் பிற முனையங்களின் இயக்க முறைமையைக் கட்டுப் படுத்தும் பகுதி. main loop (main line): (p&élus&floof (முக்கிய வரி): ஒரு ஆணைத் தொட ரின் அடிப்படை அளவை. ஒவ் வொரு நிகழ்வு அல்லது பரிமாறல் முடிந்த பிறகு திரும்பச் சொல்லும் ஆணைகளைக் கொண்டது.