பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

make 432

make code : குறியீட்டை உருவாக்கு: ஒரு விசையை அழுத்தியவுடன் உருவாக்கப்படும் நுண்ணாய்வுக் (ஸ்கான்) குறியீடு. (பின்னர் விசை விடுவிக்கப்பட்டவுடன் தடைக் குறியீடு வருகிறது)

male connector: obsor osmositol: மின் இணைப்புகளை உருவாக்க ஒரு

soon floosotillo (Male Connector)

செருகியில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட செருகு @anaori'il 7. Female connector-365 எதிரானது. malfunction : பிழைச் செயல்; பிறழ் வினை மையச் செயலகத்தில் அல்லது புறக் கருவியின் செயல் பாட்டில் ஏற்படும் பிழை. தவற்றின் விளைவு. maltron keyboard: toméol' gneisellstos’, பலகை : மேலும் விரைவாகப் பணி களை நடத்த உதவுகிற விசைப் பலகை வரிசை முறை. மரபு வழி யான விசைப்பலகை முறைமையை விட எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

MAN : எம்ஏஎன் மாநகர இணையம்: Metropolitan Area Network grairl 15681 குறும்பெயர்

management graphics : Guosomson வரைவியல்: நிர்வாக வரைபடம் : வணிகம் ஒன்றின் பெயர் மற்றும் கள முக்கியத்துவம் வாய்ந்த அம்சங் களை விளக்கும் பட்டியல், வரை படம் மற்றும் காட்சி வெளியீடுகள். வணிகத் தகவல்களை உணரவும்

Manchester

வெளியிடவும் உதவும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது.

Management Information System : MIS : நிர்வாகத் தகவல் முறைமை மேலாண் தகவல் அமைவு: MIS : அமைப்பு மேலாளர்களுக்குத் திட்ட மிட, தொழிலாளர்களை அமைக்க, ஆணையிட மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த, தேவையான தகவல்கள்ை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் முறைமை.

management report: நிர்வாக அறிக்கை: மேலாண் அறிக்கை : மேலாளர் களும், முடிவுகளை எடுப்போரும் தங்கள் பணிகளைச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அறிக்கை. management science : filiseum & அறிவியல்: மேலாண்மை இயல் : வணிகம் ஒன்றின் ஆதாரங்களை வழமையாக கணினி ஒன்றின் உதவி யோடு நிர்வகிப்பது தொடர்பான கணிதவியல் அல்லது அளவீட்டு முறையிலான ஆய்வு. manager : Gud somsnit : 3, samfleaf மையம், ஆணைத் தொகுப்புக் குழு, மென்பொருள் வளர்ச்சிக் குழு, சேவை நிறுவனம் மற்றும் பிற வற்றின் நடவடிக்கைகளை வழி காட்டுகிற பொறுப்புள்ள மனிதர். managerial end user: flieums (opći. பயனாளர் : தகவல் அமைப்பைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத் தும் முதலாளி, மேலாளர் அல்லது மேலாளர் - நிலை தொழில் வல்லு நர். தகவல் அமைப்புகளைச் சார்ந் துள்ள துறை அல்லது நிறுவனப் பிரிவின் மேலாளர்.

Manchester code : Loménolégiol is குறியீடு : தானே நேரம் அமைக்கும்